[காலம்: பாத்ரபத மாதம் (புரட்டாசி மாதம்) பௌர்ணமியன்று உமா மஹேச்வர விரதத்தை அனுஷ்டிப்பதுடன் அன்று பகலில் உமா மஹேச்வர பூஜை செய்ய வேண்டும்.]
விக்நேச்வர பூஜை:
(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்।
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்॥
அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி
மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
” ” அர்க்யம் ”
” ” பாத்யம் ”
” ” ஆசமநீயம் ”
” ” ஔபசாரிகஸ்நாநம் ”
” ” ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ”
” ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ”
” ” யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ”
” ” கந்தாந் தாரயாமி ”
” ” கந்தஸ்யோபரி அக்ஷதாந் ”
” ” அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ”
” ” ஹரித்ரா குங்குமம் ”
புஷ்பை: பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)
ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
” ஏகதந்தாய நம: ” கணாத்யக்ஷாய நம:
” கபிலாய நம: ” பாலசந்த்ராய நம:
” கஜகர்ணகாய நம: ” கஜாநநாய நம:
” லம்போதராய நம: ” வக்ரதுண்டாய நம:
” விகடாய நம: ” ச்சூர்ப்ப கர்னாய நம:
” விக்நராஜாய நம: ” ஹேரம்பாய நம:
” கணாதிபாய நம: ” ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)
நிவேதந மந்த்ரங்கள்:
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் – தேவஸ்வித: ப்ரஸுவ – ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.
ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய – மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)
அம்ருதாபிதாநமஸி – உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்
எடுத்து விடவும்)
தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)
(கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)
பிரார்த்தனை:
வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப ।
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா॥ (ப்ரதக்ஷிணமும்
நமஸ்காரமும் செய்யவும்)
கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்
தரித்துக் கொள்ள வேண்டும்)
ப்ராணாயாமம்:
ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –
ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:
ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: –
அம்ருதம் ப்ரஹ்ம – பூப்ர்புவஸ்ஸுவரோம்.
ஸங்கல்பம்:
அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.
விக்நேஸ்வர உத்யாபநம்:
உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
“விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச”
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.
ப்ரதாந பூஜை
பூஜா ஆரம்பம்:
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ।
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ॥
ப்ராணாயாமம்:
ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: –
ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோ ந:
ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: –
அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.. நாம ஸம்வத்ஸரே…. அயநே.. ருதௌ-கந்யாமாஸே சுக்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம் திதௌ… வாஸரயுக்தாயாம், சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுப திதௌ, மம இஹ ஜந்மநி ஜந்மாந்தரேஷு மநோவாக்காய கர்மேந்த்ரிய ஜ்ஞாநேந்த்ரிய வ்யாபாரை: ஸம்பாவிதாநாம் காம க்ரோத லோப மோஹ மதமாத்ஸர்யாதிபி: த்வக் சக்ஷு: ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்தைச்ச ஸம்பாவிதாநாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய: அபநோதநார்த்தம், உமா மஹேச்வர ப்ரஸாதேந ஜ்ஞாந வராக்ய ஸித்யர்த்தம், உமா மஹேச்வர பூஜாம் கரிஷ்யே – ததங்கம் கலச பூஜாம் கரிஷ்யே ।
விக்நேச்வர உத்யாபநம் ‘யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி’ என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.
கலச பூஜை:
(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை
அலங்கரித்துக் வலது கையால் மூடிக்கொண்டு)
கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச்ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா: ॥
குக்ஷெள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா ।
ருக்வேதோஸ்த யஜுர்வேத: ஸாமவேதோப்யதர்வண: ॥
அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா: ।
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா: ॥
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி ।
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ॥
(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)
கண்டா பூஜை:
ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் ।
குர்வே கண்டாரவம் திவ்யம் தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்; என்று சொல்லி
மணியை அடிக்கவும்.
ஷோடசோபசார பூஜை:
தேவதேவ ஜகந்நாத ஸர்வஸௌபாக்ய தாயக ।
கரிஷ்யே த்வத்வ்ரதம் தேவ் ப்ரஸாதம் குரு மே ப்ரபோ ॥
உமாமஹேச்வரம் தேவம் ஸகணம் குஸுமாந்விதம் ।
விதாய தத்ஸமீபே து வ்ரத பூஜா பராயண ॥
அநேக ஸூர்ய ஸங்காசம் சசாங்க சுபமூத்தஜம் ।
அஷ்டமூத்திதரம் தேவம் கங்காதர முமாபதிம் ॥
ஸுராஸுரைர் வந்த்யமாநம் ஸர்வாபரண பூஷிதம் ।
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் வ்யாக்ர சர்மோத்தரீயகம் ॥
கட்ககேடக நாகைச்ச தநுர்பாண பரச்வதம் ।
வரதாபய சூலஞ்ச முர்காக்ஷம் ஸ்ரக்கமண்டலும் ॥
பிப்ராணம் பாணிபத்மைச்ச பஞ்சவக்த்ரம் த்ரிலோசநம் ।
கங்காதரம் சந்த்ரதரம் த்யாயேத் சம்பும் ஜகத்குரும் ॥
அஸ்மிந் கும்பே உமாமஹேச்வரம் த்யாயாமி
அத்ராகச்ச மஹாதேவ க்ருபயா தேவ சங்கர ।
ப்ரீத்யா பூஜாம் க்ருஹாணேச மநோரத பலப்ரத ॥
அஸ்மிந் கும்பே உமாமஹேச்வரம் ஆவாஹயாமி
ப்ராண ப்ரதிஷ்டை:
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் பிரதிஷ்டை செய்யவேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)
ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜுஸ் ஸாம
அதர்வாணி ச்சந்தாம்ஸி ॥ ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரீணீ ப்ராண சக்தி: பரா தேவதா ।
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம், ப்ராண
ப்ரதிஷ்டாபநே விநியோக:
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம்
நம;, க்ரோம் மத்யமாப்யாம் நம:
ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம்
நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:
ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட்,
ஆம் கவசாய ஹூம், ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ்
ஸுவரோமிதி திக்பந்த: ॥
॥ த்யாநம் ॥
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
மப்யங்குசம் பஞ்சபாணாந் ।
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
பீந வக்ஷோ ருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுக்கரீ
ப்ராணசக்தி: ப்ரா ந: ॥
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் – க்ரோம் ஹ்ரீம் ஆம் – அம் யம் ரம் லம் வம் சம் ஷம்
ஸம் ஹம் ளம் க்ஷம் அம் – ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: ।
அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங்
மநஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய
ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா ।
(புஷ்பம், அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.)
அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் – ஜ்யோக் பச்யேம
ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ॥
ஆவாஹிதோ பவ – ஸ்த்தாபிதோ பவ – ஸந்நிஹிதோ பவ – ஸந்நிருத்தோ பவ – அவகுண்டிதோ
பவ – ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ – வரதோ பவ – ப்ரஸீத ப்ரஸீத ॥
ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம் – தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந்
ஸந்நிதிம் குரு ॥ என்று ப்ரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.
பிறகு கீழ்கண்டதைச் சொல்லி சரட்டைக் கலசத்தின் மீது வைக்கவும்.
ததோ தோரே த்ருடம் ஸூத்ரமுபகல்ப்ய ப்ரபூஜயேத் ।
விச்வாதிக நமஸ்தேஸ்து ஸூத்ரக்ரந்திஷு ஸம்ஸ்த்தித ॥
(தோரஸ்தாபநம்)
விச்வாத்மநே நமதுப்யம் பிநாகிந் ஸர்வதாயக ।
ரத்நஸிம்ஹாஸநம் சாரு ததாமி தவ சங்கர ॥
ஆஸநம் ஸமர்ப்பயாமி.
நமச்சிவாய ஸோமாய ஸர்வலோக நிவாஸிநே ।
துப்யம் ஸம்ப்ரததே பாத்யம் க்ருஹாண ப்ரமேச்வர ॥
பாத்யம் ஸமர்ப்பயாமி.
அர்க்யாநவத்ய சாந்தாய அசிந்த்ய பலதாயிநே ।
அர்க்யம் தாஸ்யாமி தேவேச நீலகண்ட்ட நமோஸ்து தே ॥
அர்க்யம் ஸமர்ப்பயாமி.
ஆதிமத்யாந்தரஹித த்ரியம்பக மஹேச்வர ।
ததாம்யாசமநம் துப்யம் பக்திகம்யாய தே நம: ॥
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
ததிக்ஷீர க்ருதம் சம்போ குளகண்ட விமிச்ரிதம் ।
துஷ்ட்யர்த்தம் பார்வதீநாத மதுபர்க்கம் ததாமி தே ॥
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
மத்வாஜ்ய சர்க்கராயுக்தம் ததிக்ஷீர ஸமந்விதம் ।
பஞ்சாம்ருதம் ப்ரதாஸ்யாமி ஸ்நாநம் ஸ்வீகுரு சங்கர ॥
பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
தீர்த்தராஜ நமஸ்துப்யம் வ்யாக்ரசர்மதராய ச ।
பாகீரத்யாதி ஸலிலம் ஸ்நாநார்த்தம் தே ததாம்யஹம் ॥
சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
தேவதேவ ஜகந்நாத ஸர்வமங்கள காரக ।
கஜ சர்மோத்தரீயாய வஸ்த்ரம் ஸம்ப்ரததே சுபம் ॥
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.
சராசர ஜகத்வந்த்ய ப்ரஹ்மஸூத்ர பராயண ।
நாகயஜ்ஞோபவீதாய உபவீதம் ததாம்யஹம் ॥
உபவீதம் ஸமர்ப்பயாமி.
பராத்பர மஹாதேவ நாகாபரண பூஷித ।
க்ருஹாண பூஷணம் சம்போ சரணாகத வத்ஸல ॥
ஆபரணம் ஸமர்ப்பயாமி.
சந்தநாகரு கர்ப்பூர கஸ்தூரீ குஸுமாந்விதம் ।
கந்தம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண பரமேச்வர ॥
கந்தம் ஸமர்ப்பயாமி.
பக்ஷித்வஜ விரிஞ்சாத்யை: யக்ஷதைத்யாதிபி: ஸுரை: ।
அக்ஷதை: பூஜிதம் தேவ திலஸம்மிச்ரகை: ஸஹ ॥
திலாக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
ஜாஜீ சம்பக புந்நாக பில்வபத்ரைச்ச பங்கஜை: ।
தவ பூஜாம் கரோமீச ப்ரஸாதம் குரு மே ப்ரபோ ॥
புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
॥ அங்க பூஜா ॥
சிவாய நம: பாதௌ பூஜயாமி
சர்வாய நம: குல்பௌ ”
ஈசாநாய நம: ஜங்கே ”
ஈச்வராய நம: ஜாநுநீ ”
பசுபதயே நம: வக்ஷ: ”
பரமாத்மநே நம: ஹ்ருதயம் ”
ஸர்வாஸ்த்ரதாரிணே நம: பாஹூந் ”
நீலகண்டாய நம: கண்டம் ”
ருத்ராய நம: ச்ரோத்ராணி ”
உக்ராய நம: நாஸிகா: ”
பஞ்சவக்த்ராய நம: முகாநி ”
த்ரியம்பகாய நம: நேத்ராணி ”
பாலலோசநாய நம: லலாலாநி ”
கங்காதராய நம: சிர: ”
ஸர்வேச்வராய நம: ஸர்வாண்யங்காநி பூஜயாமி ॥
(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)
॥ சிவாஷ்டோத்தர சத நாமாவளி ॥
ஓம் சிவாய நம: ஓம் மஹேச்வராய நம:
” சம்பவே நம: ” பிநாகிநே நம:
” சசிசேகராய நம: ” வாமதேவாய நம:
” விரூபாக்ஷாய நம: ” கபர்திநே நம:
” நீலலோஹிதாய நம: ” சங்கராய நம்: (10)
” சூலபாணயே நம: ” கட்வாங்கிநே நம:
” விஷ்ணுவல்லபாய நம: ” சிபிவிஷ்டாய நம:
” அம்பிகாநாதாய நம: ” ஸ்ரீ கண்ட்டாய நம:
” பக்தவத்ஸலாய நம: ” பவாய நம:
” சர்வாய நம: ” த்ரிலோகேசாய நம: (20)
” சிதிகண்ட்டாய நம: ” சிவப்ரியாய நம:
” உக்ராய நம: ” கபர்திநே நம:
” காமாரயே நம: ” அந்தகாஸுரஸூதநாய நம:
” கங்காதராய நம: ” லலாடாக்ஷாய நம:
” காலகாலாய நம: ” க்ருபாநிதிதயே நம: (30)
” பீமாய நம: ” பரசுஹஸ்தாய நம:
” ம்ருக பாணயே நம: ” ஜடாதராய நம:
” கைலாஸ வாஸிநே நம: ” கவசிநே நம:
” கடோராய நம: ” த்ரிபுராந்தகாய நம:
” வ்ருஷாங்காய நம: ” வ்ருஷபாரூடாய நம்: (40)
” பஸ்மோத்தூளித
விக்ரஹாய நம: ” ஸாமப்ரியாய நம:
” ஸ்வரமயாய நம: ” த்ரயீமூர்த்தயே நம:
” அநீச்வராய நம: ” ஸர்வஜ்ஞாய நம:
” பரமாத்மநே நம: ” ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
” ஹவிஷே நம: ” யஜ்ஞமயாய நம: (50)
” ஸோமாய நம: ” பஞ்சவக்த்ராய நம:
” ஸதாசிவாய நம: ” விச்வேச்வராய நம:
” வீரபத்ராய நம: ” கணநாதாய நம:
” ப்ரஜாபதயே நம: ” ஹிரண்யரேதஸே நம:
” துர்தர்ஷாய நம: ” கிரீசாய நம: (60)
” கிரிசாய நம: ” அநகாய நம:
” புஜங்கபூஷ்ணாய நம: ” பர்காய நம:
” கிரிதந்வநே நம: ” கிரிப்ரியாய நம:
” க்ருத்திவாஸஸே நம: ” புராராதயே நம:
” பகவதே நம: ” ப்ரமதாதிபாய நம: (70)
” ம்ருத்யுஞ்ஜயாய நம: ” ஸூக்ஷமதநவே நம:
” ஜகத்வ்யாபிநே நம: ” ஜதக்குரவே நம:
” வ்யோமகேசாய நம: ” மஹாஸேநஜநகாய நம:
” சாருவிக்ரமாய நம: ” ருத்ராய நம:
” பூதபதயே நம: ” ஸ்த்தாணவே நம: (80)
” அஹிர்புத்ந்யாய நம: ” திகம்பராய நம:
” அஷ்டமூர்தயே நம: ” அநேகாத்மநே நம:
” ஸாத்விகாய நம: ” சுத்தவிக்ரஹாய நம:
” சாச்வதாய நம: ” கண்டபரசவே நம:
” அஜாய நம: ” பாசவிமோசகாய நம: (90)
” ம்ருடாய நம: ” பசுபதயே நம:
” தேவாய நம: ” மஹாதேவாய நம:
” அவ்யயாய நம: ” ஹரயே நம:
” பூஷதந்தபிதே நம: ” அவ்யக்ராய நம:
” தக்ஷாத்வரஹராய நம: ” ஹராய நம: (100)
” பகநேத்ரபிதே நம: ” அவ்யக்தாய நம:
” ஸஹஸ்ராக்ஷாய நம: ” ஸஹஸ்ரபதே நம:
” அபவர்கப்ரதாய நம: ” அநந்தாய நம:
” தாரகாய நம: ” பரமேச்வராய நம: (108)
ஸ்ரீ உமாமஹேச்வராய நம:, நாநாவித பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ॥
என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.
॥ ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை ॥
சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி
சர்வாய நம: த்விதீய க்ரந்திம் ”
ருத்ராய நம: த்ருதீய க்ரந்திம் ”
பசுபதயே நம: சதுர்த்த க்ரந்திம் ”
உக்ராய நம: பஞ்சம க்ரந்திம் ”
மஹாதேவாய நம: ஷஷ்ட க்ரந்திம் ”
பீமாய நம: ஸப்தம க்ரந்திம் ”
ஈசாநாய நம: அஷ்டம க்ரந்திம் ”
உமாபதயே நம: நவம க்ரந்திம் ”
சம்பவே நம: தசம க்ரந்திம் ”
சூலிநே நம: ஏகாதச க்ரந்திம் ”
அம்ருதேசாய நம: த்வாதச க்ரந்திம் ”
வாமதேவாய நம: த்ரேயோதச க்ரந்திம் ”
காலகாலாய நம: சதுர்தச க்ரந்திம் ”
காலாத்மநே நம: பஞ்சதச க்ரந்திம் ”
கும்பத்திற்கு நான்கு பக்கத்திலும் திக்பால பூஜை செய்ய வேண்டும்.
(கிழக்கில்) இந்த்ராய நம:
(தென் கிழக்கில்) அக்நயே நம:
(தெற்கில்) யமாய நம:
(தென் மேற்கில்) நிருதயே நம:
(மேற்கில்) வருணாய நம:
(வடமேற்கில்) வாயவே நம:
(வடக்கில்) ஸோமாய நம:
(வடகிழக்கில்) ஈசாநாய நம:
நந்திகேசுவர பூஜை:
கும்பத்திற்கு எதிரில் மஞ்சள் பிம்பத்தில் நந்திகேச்வரரைப் பூஜிக்கவும்: –
சூலாங்குசதரம் தேவம் மஹாதேவஸ்ய வல்லபம் ।
சிவகார்ய விதாநஜ்ஞம் த்யாயே த்வாம் நந்திகேச்வரம் ॥
தத்புருஷஅய வித்மஹே தீமஹி
நந்நோ நந்திகேச்வர: ப்ரசோதயாத் ॥
அஸ்மிந் பிம்பே நந்திகேச்வரம் ஆவாஹயாமி ।
நந்திகேச்வராய நம: ஆஸநம் ஸமர்ப்பயாமி.
” ” பாத்யம் ஸமர்ப்பயாமி.
” ” அர்க்யம் ஸமர்ப்பயாமி.
” ” ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
” ” மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
” ” ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
” ” ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
” ” வஸ்த்ரயஜ்ஞோபவீத–உத்தரீய
ஆபரணார்த்தே அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
கந்தாந் தாரயாமி
அக்ஷதாந் ஸமர்ப்பயாமி
புஷ்பை: பூஜயாமி
தூபமாக்ராபயாமி
தீபம் தர்சயாமி
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
மஹாநைவேத்யம் நிவேதயாமி
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
கர்ப்பூர நீராஜநம் தர்சயாமி
அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
உத்தராங்க பூஜை:
தூபம் குக்குலு சம்யுக்தம் குங்குமாகரு மிச்ரிதம் ।
உமா மஹேச்வர விபோ தத்தம் ஸ்வீகுரு சங்கர ॥
தூபம் ஆக்ராபயாமி.
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிதா யோஜிதம் மயா ।
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம் ॥
தீபம் தர்சயாமி.
ஷட்விதம் ஷற்றஸோபேதம் பாயஸாபூப ஸம்யுதம் ।
சால்யந்நம் ஸக்ருதம் சம்போ நைவேத்யம் ப்ரதிக்குஹ்யதாம் ॥
உமாமஹேச்வராய நம: சால்யந்நம்
க்ருதகுளபாயசம், பக்ஷ்யவிசேஷம், பலாநி
ஏதத்ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி ॥
நிவேத நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
அம்ருதாபிதாநமஸி உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி.
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் ।
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ॥
தாம்பூலம் ஸமர்ப்பயாமி.
தாரகாய நமஸ்துப்யம் ப்ரஹ்மணே ஸூர்யமூர்த்தயே ।
ருத்ராய சம்பவே துப்யம் புநரர்க்யம் ததாமி தே ॥
உமாமஹேச்வராய நம: இதமர்க்யம் (3 – தடவை).
நீராஜநம் மஹாதேவ கோடிஸூர்ய ஸமப்ரப ।
அஹம் பக்த்யா ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே ॥
கர்ப்பூர நீராஜநம் தர்ஸயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே ।
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம: ॥
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி.
யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச ।
தாநி தாநி ப்ரணச்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே ॥
நமஸ்தே ஸர்வலோகேச நமஸ்தே புண்யமூத்தயே ।
நமோ வேதாந்த வேத்யாய சரண்யாய நமோ நம: ।
அந்யதா சரணம் நாஸ்தி த்வமே சரணம் மம ।
தஸ்மாத் காருண்யபாவேந ரக்ஷ ரக்ஷ மஹேச்வர ॥
உமாமஹேச்வராய நம: அநந்தகோடி
ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
நமஸ்தே கிரிஜா நாத பக்தாநாமிஷ்ட தாயக ।
ஆயுர் வித்தஞ்ச ஸத்கீர்த்திம் தவ பக்திம் ச தேஹி மே ॥
(ப்ரார்த்தனை செய்யவும்)
தேவ தேவ ஜகந்நாத ஸர்வஸௌபாக்ய தாயக ।
க்ருஹ்ணாமி தோரரூபம் த்வாம் ஸர்வாபீஷ்ட பலப்ரத ॥
(‘தோரம் க்ருஹ்ணாமி’ என்று சரட்டை எடுத்துக் கொள்ளவும்).
நம: பஞ்சதசக்ரந்தி ஸூத்ர ஸம்ஸ்த்தாய சம்பவே ।
தயாகராய தேவாய சங்கராய நமோ நம: ॥
(தோர நமஸ்காரம்)
ஹர பாபாநி ஸர்வாணி சுபம் குரு தயாநிதே ।
க்ருபயா தேவ தேவேச மாமுத்தர பவார்ணவாத்
(தோரம் கட்டிக் கொள்ளவும்)
ஜகத் ப்ரபோ தேவதேவ ஸர்வாபீஷ்ட பலப்ரத ।
வ்ரதம் மே ஸத்குணம் பூயாத் தேவதேவ தயாநிதே ॥
(பழைய தோரத்தை நீக்கவும்)
அர்க்ய ப்ரதாநம்:
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்…
பௌர்ணமாஸ்யாம்
திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே
அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே ।
நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் வரத ப்ரபோ ।
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹ்யதாம் பரமேச்வர ॥
உமாமஹேச்வராய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் ।
நமஸ்தே தேவி ஸர்வஜ்ஞே ப்ரபந்த பய ஹாரிணி ।
ப்ரஸீத மம தேவேசி சிவேந ஸஹ பார்வதி ॥
உமாயை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
அநேந அர்க்யப்ரதாநேந பகவாந் ஸர்வாத்மகா: ஸர்வம்
உமாமஹேச்வர: ப்ரீயதாம் ॥
॥ தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ॥
உபாயநா தாநம்:
உமாமஹேச்வர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் ।
கந்தாதி ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம் ।
ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:(அம்)
அநந்த புண்ய பலதம் அதச் சாந்திம் ப்ரயச்ச மே ॥
உமேச: ப்ரதிக்ருஹ்ணாதி உமேசோ வை ததாதி ச ।
உமேசஸ் தாரகோ த்வாப்யாம் உமேசாய நமோ நம: ॥
இதம் உபாயநம் உமாமஹேச்வர பூஜா ஸாத்குண்யம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம ॥
பதினாறு தானங்களின் பெயர்கள்:
1) உமாமஹேச்வர
2) சிவ
3) சர்வ
4) ருத்ர
5) பசுபதி
6) உக்ர
7) மஹாதேவ
8) பீம்
9) ஈசாந
10) உமாபதி
11) சம்பு
12) சூலி
13) அம்ருதேச
14) வாமதேவ
15) கால கால
16) காலாத்மா ॥
உமாமஹேச்வர பூஜை முற்றும்