Lord Shiva Sloka – அஸ்வினி ஸ்ரீமதாத்மனே

॥ Shiva Song: Asvini Srimatatmane Tamil Lyrics ॥

சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் கீழ்வரும் ஸ்லோகத்தை பாராயணம் செய்துவந்தால் பெரும் பலனைப் பெறலாம்.

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய

॥ பொருள்


ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

See Also  Lord Shiva Ashtakam 6 In English