Saivam Vainavam Ontru Thirandu Tamil
॥ Saivam Vainavam Ontru Thirandu Tamil Lyrics ॥ ॥ சைவம் வைணவம் ஒன்று திரண்டு ॥சைவம் வைணவம் ஒன்று திரண்டுதவம் புரியும் இடம் சபரிமலை!தவறி விழுந்த மனிதனை எல்லாம்தழுவிக் கொள்வது சபரிமலை! ஐயன் இருப்பது சபரிமலை!ஹரிஹரசுதன் ஆளும் மலைஅழகிய கால்களில் முத்திரை இட்டுஅருள் தர நினைப்பது சபரிமலை! மானிடர் தமக்கு ஓர் இடர் வந்தால்ஓடிப் போவது சபரிமலை!மருத்துவ முறையில் பக்தியை இன்றுதிருத்தி அமைத்தது சபரிமலை! மதங்கள் ஜாதிகள் சங்கமமாகிமனிதனை கண்டது சபரிமலை!அரண் அருள் தேடி … Read more