Enna Thavam Seithanai Yasodha Song In Tamil – Sri Krishna Song

॥ Krishna Song: என்ன தவம் செய்தனை யசோதா Lyrics ॥

இப் பாடலை எழுதினார்: பாபநாசம் சிவன் தான் / Papanasam Sivan
ராகம்: காபி
Talam: Adi

என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க (என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி
பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்)

ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்)
ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)

॥ என்ன தவம் செய்தனை யசோதா Meaning ॥

Yashoda, what tapas (prayer, sacrifice) did you make, that the Almighty himself calls you dearly, “Mother” ?
To take Krishna, the One who created the 14 worlds, to lift him into your arms, to rock him to sleep, to feed him milk, what great tapas did you do, Yashoda?

O mother what tapas did you do, that to the great envy of Brahma and Indra, you could tie Krishna himself to the grinding stone and bound his mouth and make him beg you for mercy!

See Also  Sri Vishnu Deva Ashtakam In Bengali

What great sages like Sanakaa achieved through great tapas and yoga, what they reached by prodigious effort, you achieved so easily – what tapas did YOU do to have this great fortune?