Ganesha Saranam Saranam Ganesha In Tamil – கணேஷ சரணம் சரணம் கணேஷா

॥ Ganesh Bhajans: கணேஷ சரணம் சரணம் கணேஷா Tamil Lyrics ॥

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
சக்தியின் மைந்தா சரணம் கணேஷா
சங்கட நாசனா சரணம் கணேஷா

கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

சம்பு குமாரா சரணம் கணேஷா
சண்முகன் சோதரா சரணம் கணேஷா
விக்ன விநாயகா சரணம் கணேஷா
வேழ முகத்தோனே சரணம் கணேஷா
பார்வதி பாலனே சரணம் கணேஷா
பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேஷா

ஐந்து கரத்தோனே சரணம் கணேஷா
அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேஷா
பானை வயிற்றோனே சரணம் கணேஷா
பாதம் பணிந்தோம் சரணம் கணேஷா
மூஷிக வாகனா சரணம் கணேஷா
முன்னின்று காப்பாய் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா
கணேஷ சரணம் சரணம் கணேஷா

See Also  Meyyana Deivame Vendugiren Yenthan In Tamil