Jai Murali Sridhara Radhe Krishna Radhe In Tamil

॥ Krishna Song: ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே Tamil Lyrics ॥

ஜெய் முரளீ ஸ்ரீதரா ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

வேணுவிலோலா ராதே ஷ்யாம்
விஜய கோபாலா ராதே ஷ்யாம்
யாதவா மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

பாண்டுரங்கா ராதே ஷ்யாம்
பண்டரிநாத ராதே ஷ்யாம்
கோவிந்த மாதவா கோபாலா கேசவ
ராதே கிருஷ்ணா ராதே ஷ்யாம்

See Also  Durga Saptasati Chapter 3 Mahishasura Vadha In Tamil