Maha Shivaratri Vratam Manthra In Tamil And Puja Timings

மஹா சிவராத்ரி பூஜை:

மகா சிவராத்திரி 2017 – பூஜை காலங்கள்
முதல் கால பூஜை – இரவு, 7:30 மணிக்கு,

இரண்டாம் கால பூஜை இரவு 10:30 PM

மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:00 AM

நான்காம் கால பூஜை அதிகாலை, 4:30 மணிக்கு.

[காலம்: பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் நான்கு யாமமும் சிவராத்ரி பூஜை செய்ய வேண்டும்.)

விக்நேச்வர பூஜை:

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்।
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந: ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்॥

அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி

மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
” ” அர்க்யம் ”
” ” பாத்யம் ”
” ” ஆசமநீயம் ”
” ” ஔபசாரிகஸ்நாநம் ”
” ” ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ”
” ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ”
” ” யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ”
” ” கந்தாந் தாரயாமி ”
” ” கந்தஸ்யோபரி அக்ஷதாந் ”
” ” அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ”
” ” ஹரித்ரா குங்குமம் ”

புஷ்பை: பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
” ஏகதந்தாய நம: ” கணாத்யக்ஷாய நம:
” கபிலாய நம: ” பாலசந்த்ராய நம:
” கஜகர்ணகாய நம: ” கஜாநநாய நம:
” லம்போதராய நம: ” வக்ரதுண்டாய நம:
” விகடாய நம: ” ச்சூர்ப்ப கர்னாய நம:
” விக்நராஜாய நம: ” ஹேரம்பாய நம:
” கணாதிபாய நம: ” ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)


நிவேதந மந்த்ரங்கள்:

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் – தேவஸ்வித: ப்ரஸுவ – ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய – மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தராணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

அம்ருதாபிதாநமஸி – உத்தராபோச்சநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்) (கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)


பிரார்த்தனை:

வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப – அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா॥ (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்) கணபதி ப்ரஸாதம் ச்சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம்:

ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: – ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோந: ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: – அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம்:

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம்:

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு, “விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநர்த்தே க்ஷேமாய புநராகமநாய ச” என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

॥ ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம்:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் – ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ॥

ப்ராணாயாமம்:

ஓம்பூ: – ஓம்புவ: – ஓம்ஸுவ: – ஓம்மஹ: – ஓம்ஜந: – ஓம்தப: – ஓம் ஸத்யம் – ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் – பர்க்கோ தேவஸ்ய தீமஹி – தியோ யோந: ப்ரசோதயாத் – ஓமாப: – ஜ்யோதீரஸ: – அம்ருதம் ப்ரஹ்ம – பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம்:

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வரப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே…நாமஸம்வத்ஸரே உத்தராயனே, சிசிர ருதௌ, கும்ப மாஸே, க்ருஷ்ண பஷே, சதுர்தஸ்யாம் சுபதிதௌ…வாஸர யுக்தாயாம்…நக்ஷத்ர யுக்தாயாம்…, சதுர்தச்யாம் சுபதிதௌ, சிவராத்ரி புண்யகாலே, மம ஜந்மாப்யாஸாத் ஜந்ம ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம், பல்யே வயஸி, கௌமாரே, யௌவநே, வார்த்தகே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி அவஸ்தாஸு, மத்யே ஸம்பாவிதாநாம், ஸர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபநோதநார்த்தம், ஸ்ரீ ஸாம்ப ஸதாசிவ ப்ரஸாதேந, ஸகுடும்பஸ்ய மம, தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், ஜ்ஞாந வைராக்ய மோஷ ப்ராப்த்யர்த்தம், சிவராத்ரி புண்ய காலே ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே. ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே ॥

See Also  108 Names Of Sri Tara In Tamil

(அப உபஸ்ப்ருச்ய) ஜலத்தைத் தொட்டு, ‘விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி’ என்று சொல்லி, அக்ஷதை புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்.

கலச பூஜை:

(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்துக் கையால் மூடிக்கொண்டு) கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச்ரித: மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா: ॥ குக்ஷெள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா – ருக்வேதோத யஜுர்வேத: ஸாமவேதோப்யதர்வண: ॥ அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா: – ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா: ॥ கங்கே யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி: நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ॥ (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை:

ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தந்து ரக்ஷஸாம் – கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்ச்சநம். என்று சொல்லி மணியை அடிக்கவும்.

தியானமும் ஆவாஹனமும்:

சந்த்ர கோடி ப்ரதீகாசம் த்ரிணேத்ரம் சந்த்ர பூஷணம் – ஆபிங்கள ஜடாஜூடம் ரத்ந மௌளி விராஜிதம் ॥ நீலக்ரீவம் உதாராங்கம் தாரஹாரோப சோபிதம் – வரதாபய ஹஸ்தஞ்ச ஹரிணஞ்ச பரச்வதம் ॥ ததாநம் நாக வலயம் கேயூராங்கத முத்ரகம் – வ்யாக்ர சர்ம பரீதாநம் ரத்த ஸிம்ஹாஸந ஸ்திதம் ॥ ஆகச்ச தேவதேவேச மர்த்யலோக ஹிதேச்சயா – பூஜயாமி விதாநேந ப்ரஸந்ந: ஸுமுகோ பவ ॥ உமா மஹேச்வரம் த்யாயாமி, ஆவாஹயாமி

ப்ராண ப்ரதிஷ்டை:

(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூர்த்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜூஸ் சாம அதர்வாணி ச்சந்தாம்ஸி ॥ ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ஹாரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா ।

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம். ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:, க்ரோம் மத்யமாப்யாம் நம:

ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம் நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:

ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும், ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த: ॥

த்யாநம்:

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண ஸரோஜா திரூடா க்ராப்ஜை: பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண- மப்யங்குசம் பஞ்சபாணாந் – பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா பீந வக்ஷோருஹாட்யா தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ ப்ராணசக்தி: பரா ந: ॥

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் – க்ரோம் ஹ்ரீம் ஆம் – அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அஹ: ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: ।

அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மநஸ் தவக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா ।

(புஷ்பம், அஷ்தை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்).

அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் – ஜ்யோக் பச்யேம ஸூர்ய மூச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ॥

*ஆவாஹிதோ பவ – ஸ்த்தாபிதோ பவ – ஸந்நிஹிதோ பவ – ஸந்நிருத்தோ பவ – அவகுண்டிதோ பவ – ஸுப்ரீதோ பவ – ஸுப்ரஸந்நோ பவ – ஸுமுகோ பவ – வரதோ பவ – ப்ரஸீத ப்ரஸீத ॥

(* ஸ்த்ரீ தேவதையானால் ‘ஆவாஹிதா பவ, ஸ்த்தாபிதா பவ.’ என்ற வகையில் இங்குள்ள சொற்களை மாற்றிக் கொள்ளவும்.

**ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவளாநகம் – தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு ॥ என்று பிரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.

(** ஸ்த்ரீ தேவதையானால் ‘தேவி ஸர்வ ஜகந்மாத:’ என்று மாற்றிக்கொள்ளவும்.)

குறிப்பு: இவ்வாறு பூர்வாங்க பூஜைகளை முடித்தபின் பிரதான பூஜையைத் தொடங்கவேண்டும்.

பாதாஸநம் குரு ப்ராஜ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் ।
பூஷிதம் விவிதை: ரத்நை: குரு த்வம் பாதுகாஸநம் ॥
உமாமஹேச்வராய நம:, ரத்நாஸநம் ஸமர்ப்பயாமி.

கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: மயா ப்ரார்த்தநயாஹ்ருதம் ।
தோயம் ஏதத் ஸுகஸ்பர்சம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ॥
உமாமஹேச்வராய நம:, பாத்யம் ஸமர்ப்பயாமி.

கந்தோதகேந புஷ்பேண சந்தநேந ஸுகந்திநா ।
அர்க்யம் க்ருஹாண தேவேச பக்திம் மே ஹ்யசலாம் குரு ॥
உமாமஹேச்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி.

See Also  Shri Subramanya Shodasa Nama Stotram In Tamil

கர்பூரோசீர ஸுரபி சீதளம் விமலம் ஜலம் ।
கங்காயாஸ்து ஸ்மாநீதம் க்ருஹாணாசமநீயகம் ॥
உமாமஹேச்வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

ரஸோஸி ரஸ்ய வர்கேஷு ஸுக ரூபோஸி சங்கர ।
மது பர்க்கம் ஜகந்நாத தாஸ்யே துப்யம் மஹேச்வர ॥
உமாமஹேச்வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

பயோததி க்ருதஞ்சைவ மதுசர்க்கரயா ஸமம் ।
பஞ்சாம்ருதேந ஸ்நபநம் காரயே த்வாம் ஜகத்பதே ॥
உமாமஹேச்வராய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

மந்தாகிந்யா: ஸமாநீதம் ஹேமாம்போருஹ வாஸிதம் ।
ஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ ॥
உமாமஹேச்வராய நம: சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவாநாமபி துர்லபம் ।
க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா ॥
உமாமஹேச்வராய நம:, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.

யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா ।
ஆயுஷ்யம் பவ வர்ச்சஸ்யம் உபவீதம் க்ருஹாண போ: ॥
உமாமஹேச்வராய நம: யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.

ஸ்ரீகண்டம் சந்தநம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம் ।
விலேபநம் ஸுரச்ரேஷ்ட மத்தத்தம் ப்ரதி க்ருஹ்யதாம் ॥
உமாமஹேச்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி.

அக்ஷதாந் சந்த்ர வர்ணாபாந் சாலேயாந் ஸதிலாந் சுபாந் ।
அலங்காரார்த்தமாநீதாந் தாரயஸ்வ மஹாப்ரபோ ॥
உமாமஹேச்வராய நம: அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

மால்யாதீநி ஸுகந்தீநி மாலத்யாதீநி வை ப்ரபோ ।
மயா ஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்தம் தவ சங்கர ॥
உமாமஹேச்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி.

॥ அங்க பூஜா ॥

சிவாய நம: பாதௌ பூஜயாமி சர்வாய நம: குல்பௌ ” ருத்ராய நம: ஜாநுநீ ” ஈசாநாய நம ஜங்கே ” பரமாத்மநே நம: ஊரு ” ஹராய நம: ஜகநம் ” ஈச்வராய நம: குஷ்யம் ” ஸ்வர்ண ரேதஸே நம: கடிம் ” மஹேச்வராய நம: நாபிம் ” பரமேச்வராய நம: உதரம் ” ஸ்படிகாபரணாய நம: வக்ஷஸ்தலம் ” த்ரிபுரஹந்த்ரே நம: பாஹூன் ” ஸர்வாஸ்த்ர தாரிணே நம: ஹஸ்தான் ” நீலகண்டாய நம: கண்டம் ” வாசஸ்பதயே நம: முகம் ” த்ரியம்பகாய நம: நேத்ராணி ” பால சந்த்ராய நம: லலாடம் ” கங்காதராய நம: ஜடாமண்டலம் ” ஸதாசிவாய நம: சிர: ” ஸர்வேச்வராய நம: ஸர்வாண்யங்காநி ” (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

॥ சிவாஷ்டோத்தர சத நாமாவளி: ॥

ஓம் சிவாய நம: ஓம் வீரபத்ராய நம: ” மஹேச்வராய நம: ” கணநாதாய நம: ” சம்மவே நம: ” ப்ரஜாபதயே நம: ” பிநாகிநே நம: ” ஹிரண்ய ரேதஸே நம: ” சசிசேகராய நம: ” துர்த்தர்ஷாய நம: ” வாமதேவாய நம: ” கிரீசாய நம: (60) ” விரூபாக்ஷாய நம: ” கிரிசாய நம: ” கபர்திநே நம: ” அநகாய நம: ” நீலலோஹிதாய நம: ” புஜங்க பூஷணாய நம: ” சங்கராய நம: (10) ” பர்க்காய நம: ” சூல பாணயே நம: ” கிரிதந்வநே நம: ” கட்வாங்கிநே நம: ” கிரிப்ரியாய நம: ” விஷ்ணுவல்லபாய நம: ” க்ரித்திவாஸஸே நம: ” சிபிவிஷ்டாய நம: ” புராராதயே நம: ” அம்பிகா நாதாய நம: ” பகவதே நம: ” ஸ்ரீ கண்டாய நம: ” ப்ரமதாதிபாய நம: (70) ” பக்தவத்ஸலாய நம: ” ம்ருத்யுஞ்ஜயாய நம: ” பவாய நம: ” ஸூக்ஷம தநவே நம: ” சர்வாய நம: ” ஜகத் வ்யாபிநே நம: ” த்ரிலோகேசாய நம: (20) ” ஜகத் குரவே நம: ” சிதி கண்டாய நம: ” வ்யோம கேசாய நம: ” சிவா ப்ரியாய நம: ” மஹாஸேந ஜநகாய நம: ” உக்ராய நம: ” சாரு விக்ரமாய நம: ” கபர்திநே நம: ” ருத்ராய நம: ” காமாரயே நம: ” பூத பதயே நம: ” அந்தகாஸுர ஸூதநாய நம: ” ஸ்தாணவே நம: (80) ” கங்காதராய நம: ” அஹிர்புத்ந்யாய நம: ” லலாடாக்ஷாய நம: ” திகம்பராய நம: ” கால காலாய நம: ” அஷ்டமூர்த்தயே நம: ” க்ருபா நிதயே நம: (30) ” அநேகாத்மநே நம: ” பீமாய நம: ” ஸாத்விகாய நம: ” பரசு ஹஸ்தாய நம: ” சுத்த விக்ரஹாய நம: ” ம்ருகபாணயே நம: ” சாச்வதாய நம: ” ஜடாதராய நம: ” கண்ட பரசவே நம: ” கைலாஸ வாஸிநே நம: ” அஜாய நம: ” கவசிநே நம: ” பாப விமோசநாய நம: (90) ” கடோராய நம: ” ம்ருடாய நம: ” த்ரிபுராந்தகாய நம: ” பசுபதயே நம: ” வ்ருஷாங்காய நம: ” தேவாய நம: ” வ்ருஷபாரூடாய நம: (40) ” மஹா தேவாய நம: ” பஸ்மோதூளித விக்ரஹாய நம: ” அவ்யயாய நம: ” சாம ப்ரியாய நம: ” ஹரயே நம: ” ஸ்வரமயாய நம: ” பகநேத்ரபிதே நம: ” த்ரயீமூர்த்தயே நம: ” அவ்யக்தாய நம: ” அநீச்வராய நம: ” தக்ஷாத்வரஹராய நம: ” ஸர்வஜ்ஞாய நம: ” ஹராய நம: (100) ” பரமாத்மநே நம: ” பூஷதந்தபிதே நம: ” சோம ஸூர்யாக்நி லோசநாய நம: ” அவ்யக்ராய நம: ” ஹவிஷே நம: ” ஸஹஸ்ராக்ஷாய நம: ” யஜ்ஞ மயாய நம: (50) ” ஸஹஸ்ரபதே நம: ” ஸோமாய நம: ” அபவர்க்க ப்ரதாய நம: ” பஞ்சவக்த்ராய நம: ” அநந்தாய நம: ” ஸதாசிவாய நம: ” தாரகாய நம: ” விச்வேச்வராய நம: ” பரமேச்வராய நம: (108) ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளாத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ॥

See Also  Essence Of Bhagavad Gita By Sri Yamunacharya In Tamil

உத்தராங்க பூஜை:

வநஸ்பதிரஸோத்பூத: கந்தாட்யச்ச மநோஹர: – ஆக்ரேய: ஸர்வதேவாநாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ॥ உமாமஹேச்வராய நம:, தூபம் ஆக்ராபயாமி. ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா – தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ॥ உமாமஹேச்வராய நம:, தீபம் தர்சயாமி. நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மே ஹ்யசலாம் குரு – சிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ர ச ப்ராம் கதிம் ॥ உமாமஹேச்வராய நம:, மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி.

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓம் தேவ ஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி, அம்ருதோபஸ்தரண மஸி. ஓம் ப்ராணாயஸ்வாஹா, ஓம் அபாநாயஸ்வாஹா, ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணேஸ்வாஹா, ப்ரஹ்மணி ம ஆத்மா அம்ருதத்வாய.

அம்ருதாபிதாநமஸி.
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் ।
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ॥
உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

சக்ஷுர்தம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் ।
ஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர ॥
உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதானி ச ।
தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ॥
உமாமஹேச்வராய நம:, பரதக்ஷிணம் ஸம்ர்ப்பயாமி.

புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே ।
நீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த கிரிஜ ப்ரபோ ॥
உமாமஹேச்வராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி.
மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேச்வர ।
யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்து தே ॥

வந்தே சம்புமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்
வந்தே பந்நகபூஷணம் ம்ருகதரம் வந்தே பசூநாம் பதிம் ।
வந்தே ஸூர்ய சசாங்க வஹ்நி நயநம் வந்தே முகுந்த ப்ரியம்
வந்தே பக்த ஜநாச்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம் ॥

நமச்சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே ।
ஸநந்திநே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம: ॥

நமச்சிவாப்யாம் நவ யௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர் தராப்யாம் ।
நகேந்த்ர கந்யா வ்ருஷ கேதநாப்யாம்
நமோ நமச்சங்கர பார்வதீப்யாம் ॥

அர்க்யம்:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் – ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ॥ மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம், மயா சரித சிவராத்ரி வ்ரதபூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதாநம், உபாயநதாநஞ்ச் கரிஷ்யே ॥ நமோ விச்வஸ்வரூபாய விச்வஸ்ருஷ்ட்யாதி காரக – கங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்ப்பிதம் ॥ உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – நமச்சிவாய சாந்தாய ஸர்வபாபஹராயச – சிவராத்ரௌ மயா தத்தம் க்ருஹாணார்க்யம் ப்ரஸீத மே ॥ உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – துக்க தாரித்ர்ய பாபைச்ச தக்தோஹம் பார்வதீபதே – மாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே ॥ உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – சிவாய சிவரூபாய பக்தாநாம் சிவதாயக – இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸந்தோ பவ ஸர்வதா ॥ உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி – அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே ॥ பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர – இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ॥ ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – சண்டிகேசாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் – அநேந அர்க்ய ப்ரதாநேந பகவாந் ஸர்வதேவதாத்மக: ஸபரிவார ஸாம்ப பரமேச்வர: ப்ரீயதாம் ॥

உபாயந தாநம்:

ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம், அமீதே கந்தா: (தாம்பூலம் தக்ஷிணை, வாயநம் ஆகியவற்றைக் கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லித் தர வேண்டும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: ।
அநந்தபுண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ॥

இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம॥ (நமஸ்காரம் செய்யவும்)

॥ ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ॥