Saranam Saranam Ganapathiye Saktiyin Mainthaa Ganapathiye In Tamil

॥ Ganesh Bhajans: சரணம் சரணம் கணபதியே Tamil Lyrics ॥

சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே

வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே

அன்பே சிவமே கணபதியே
அருளும் தருவாய் கணபதியே
இன்னல் நீக்கும் கணபதியே
இன்பச் சோதியே கணபதியே

கண்ணே மணியே கணபதியே
கவலை நீக்கும் கணபதியே
பொன்னே மணியே கணபதியே
பொருளும் தருவாய் கணபதியே

ஆவணித் திங்கள் கணபதியே
அடியேன் தொழுதேன் கணபதியே
சேவடிப் பணிந்தேன் கணபதியே
செல்வம் தருவாய் கணபதியே

See Also  108 Names Of Ganesh In Malayalam