Sharada Prarthana In Tamil – Saraswati Stotram

॥ Sharada Prarthana Tamil Lyrics ॥

॥ ஶாரதா³ ப்ரார்த²ன ॥
நமஸ்தே ஶாரதே³ தே³வி காஶ்மீரபுரவாஸினி
த்வாமஹம் ப்ரார்த²யே நித்யம் வித்³யாதா³னம் ச தே³ஹி மே ॥ 1 ॥

யா ஶ்ரத்³தா⁴ தா⁴ரணா மேதா⁴ வாக்³தே³வீ விதி⁴வல்லபா⁴
ப⁴க்தஜிஹ்வாக்³ரஸத³னா ஶமாதி³கு³ணதா³யினீ ॥ 2 ॥

நமாமி யாமினீம் நாத²லேகா²லங்க்ருதகுந்தலாம்
ப⁴வானீம் ப⁴வஸந்தாபனிர்வாபணஸுதா⁴னதீ³ம் ॥ 3 ॥

ப⁴த்³ரகாள்யை நமோ நித்யம் ஸரஸ்வத்யை நமோ நம꞉
வேத³வேதா³ங்க³வேதா³ந்தவித்³யாஸ்தா²னேப்⁴ய ஏவ ச ॥ 4 ॥

ப்³ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யோதிரூபா ஸனாதனீ
ஸர்வவித்³யாதி⁴தே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம꞉ ॥ 5 ॥

யயா வினா ஜக³த்ஸர்வம் ஶஶ்வஜ்ஜீவன்ம்ருதம் ப⁴வேத்
ஜ்ஞானாதி⁴தே³வீ யா தஸ்யை ஸரஸ்வத்யை நமோ நம꞉ ॥ 6 ॥

யயா வினா ஜக³த்ஸர்வம் மூகமுன்மத்தவத்ஸதா³
யா தே³வீ வாக³தி⁴ஷ்டா²த்ரீ தஸ்யை வாண்யை நமோ நம꞉ ॥ 7 ॥

– Chant Stotra in Other Languages –

Sharada Prarthana in SanskritEnglish –  KannadaTelugu – Tamil

See Also  Hymn To Kottai Ishvara In Tamil