Sri Krishna Kavacham In Tamil

॥ Sri Krishna Kavacham Tamil Lyrics ॥

॥ ஸ்ரீ க்ருஷ்ண கவசம் ॥
ப்ரணம்ய தே³வம் விப்ரேஸ²ம் ப்ரணம்ய ச ஸரஸ்வதீம் ।
ப்ரணம்ய ச முனீன் ஸர்வான் ஸர்வஸா²ஸ்த்ர விஸா²ரதா³ன் ॥ ௧ ॥

ஸ்²ரீக்ருஷ்ண கவசம் வக்ஷ்யே ஸ்²ரீகீர்திவிஜயப்ரத³ம் ।
காந்தாரே பதி² து³ர்கே³ ச ஸதா³ ரக்ஷாகரம் ந்ருணாம் ॥ ௨ ॥

ஸ்ம்ருத்வா நீலாம்பு³த³ஸ்²யாமம் நீலகுஞ்சித குந்தலம் ।
ப³ர்ஹிபிஞ்ச²லஸன்மௌளிம் ஸ²ரச்சந்த்³ரனிபா⁴னனம் ॥ ௩ ॥

ராஜீவலோசனம் ராஜத்³வேணுனாபூ⁴ஷிதாத⁴ரம் ।
தீ³ர்க⁴பீனமஹாபா³ஹும் ஸ்²ரீவத்ஸாங்கிதவக்ஷஸம் ॥ ௪ ॥

பூ⁴பா⁴ரஹரணோத்³யுக்தம் க்ருஷ்ணம் கீ³ர்வாணவந்தி³தம் ।
நிஷ்கலம் தே³வதே³வேஸ²ம் நாரதா³தி³பி⁴ரர்சிதம் ॥ ௫ ॥

நாராயணம் ஜக³ன்னாத²ம் மந்த³ஸ்மித விராஜிதம் ।
ஜபேதே³வமிமம் ப⁴க்த்யா மந்த்ரம் ஸர்வார்த²ஸித்³த⁴யே ॥ ௬ ॥

ஸர்வதோ³ஷஹரம் புண்யம் ஸகலவ்யாதி⁴னாஸ²னம் ।
வஸுதே³வஸுத꞉ பாது மூர்தா⁴னம் மம ஸர்வதா³ ॥ ௭ ॥

லலாடம் தே³வகீஸூனு꞉ ப்⁴ரூயுக்³மம் நந்த³னந்த³ன꞉ ।
நயனௌ பூதனாஹந்தா நாஸாம் ஸ²கடமர்த³ன꞉ ॥ ௮ ॥

யமலார்ஜுனஹ்ருத்கர்ணௌ கபோலௌ நக³மர்த³ன꞉ ।
த³ந்தான் கோ³பாலக꞉ பாது ஜிஹ்வாம் ஹய்யங்க³வீணத்⁴ருத் ॥ ௯ ॥ [*பு⁴க்*]

ஓஷ்ட²ம் தே⁴னுகஜித்பாயாத³த⁴ரம் கேஸி²னாஸ²ன꞉ ।
சிபு³கம் பாது கோ³விந்தோ³ ப³லதே³வானுஜோ முக²ம் ॥ ௧௦ ॥

அக்ரூரஸஹித꞉ கண்ட²ம் கக்ஷௌ த³ந்திவராந்தக꞉ ।
பு⁴ஜௌ சாணூரஹாரிர்மே கரௌ கம்ஸனிஷூத³ன꞉ ॥ ௧௧ ॥

வக்ஷோ லக்ஷ்மீபதி꞉ பாது ஹ்ருத³யம் ஜக³தீ³ஸ்²வர꞉ ।
உத³ரம் மது⁴ரானாதோ² நாபி⁴ம் த்³வாரவதீபதி꞉ ॥ ௧௨ ॥

See Also  Bhagavata Purana’S Rishabha Gita In Tamil

ருக்மிணீவல்லப⁴꞉ ப்ருஷ்ட²ம் ஜக⁴னம் ஸி²ஸு²பாலஹா ।
ஊரூ பாண்ட³வதூ³தோ மே ஜானுனீ பார்த²ஸாரதி²꞉ ॥ ௧௩ ॥

விஸ்²வரூபத⁴ரோ ஜங்கே⁴ ப்ரபதே³ பூ⁴மிபா⁴ரஹ்ருத் ।
சரணௌ யாத³வ꞉ பாது பாது க்ருஷ்ணோ(அ)கி²லம் வபு꞉ ॥ ௧௪ ॥

தி³வா பாயாஜ்ஜக³ன்னாதோ² ராத்ரௌ நாராயண꞉ ஸ்வயம் ।
ஸர்வகாலமுபாஸீன꞉ ஸர்வகாமார்த²ஸித்³த⁴யே ॥ ௧௫ ॥

இத³ம் க்ருஷ்ணப³லோபேதம் ய꞉ படே²த் கவசம் நர꞉ ।
ஸர்வதா³(ஆ)ர்திப⁴யான்முக்த꞉ க்ருஷ்ணப⁴க்திம் ஸமாப்னுயாத் ॥ ௧௬ ॥

இதி ஸ்²ரீ க்ருஷ்ண கவசம் ।

॥ – Chant Stotras in other Languages –


Sri Krishna Kavacham in SanskritEnglishKannadaTelugu – Tamil