Meenakshi Stotram In Tamil

॥ Meenakshi Stotram Tamil Lyrics ॥

॥ மீனாக்ஷீ ஸ்தோத்ரம் ॥
உத்³யத்³பா⁴னுஸஹஸ்ரகோடிஸத்³ருஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருதாம் ।
விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்த்வஸ்வரூபாம் ஶிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 1 ॥

முக்தாஹாரலஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து³வக்த்ரப்ரபா⁴ம்
ஶிஞ்ஜந்நூபுரகிங்கிணீமணித⁴ராம் பத்³மப்ரபா⁴பா⁴ஸுராம் ।
ஸர்வாபீ⁴ஷ்டப²லப்ரதா³ம் கி³ரிஸுதாம் வாணீரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 2 ॥

ஶ்ரீவித்³யாம் ஶிவவாமபா⁴க³நிலயாம் ஹ்ரீங்காரமந்த்ரோஜ்ஜ்வலாம்
ஶ்ரீசக்ராங்கிதபி³ந்து³மத்⁴யவஸதிம் ஶ்ரீமத்ஸபா⁴நாயகீம் ।
ஶ்ரீமத்ஷண்முக²விக்⁴னராஜஜனனீம் ஶ்ரீமஜ்ஜக³ன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 3 ॥

ஶ்ரீமத்ஸுந்த³ரநாயகீம் ப⁴யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்
ஶ்யாமாபா⁴ம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யானுஜாம் ।
வீணாவேணும்ருத³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதா⁴மம்பி³காம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 4 ॥

நானாயோகி³முனீந்த்³ரஹ்ருத்ஸுவஸதீம் நானார்த²ஸித்³தி⁴ப்ரதா³ம்
நானாபுஷ்பவிராஜிதாங்க்⁴ரியுக³ளாம் நாராயணேனார்சிதாம் ।
நாத³ப்³ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த²தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 5 ॥

– Chant Stotra in Other Languages –

Meenakshi Stotram in EnglishSanskritKannadaTelugu – Tamil

See Also  Sri Anjaneya Mangalashtakam In Telugu