Aadi Paadi Alangaram Seithida In Tamil

॥ Aadi Paadi Alangaram Seithida Tamil Lyrics ॥

॥ ஆடி பாடி ஆலங்காரம் ॥
ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் …
எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்

மத கஜ வாகனனாம் மதன சுகுமாரனை
மங்கள மூர்த்தியாம் மா மணிகண்டனை

ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் …
எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்
கருணை கடலே உன்னை காணவே ஆவல் கொண்டோம்
சபரிகிரி தன்னிலே தவகோலம் கொண்டாயே…
பொன்னம்பல வாசனை ஷாந்த சொறுபனை ..
ஆனந்த ஜோதியை ஆண்டவனே கதி

ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் …

எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்

See Also  Sri Vishnu Shatanama Stotram In Tamil