Ammavum Neeye Appavum Neeye In Tamil – Murugan Song

॥ Ammavum Neeye Song Tamil Lyrics ॥

॥ அம்மாவும் நீயே! ॥
பாடகி: எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர்: சுதர்சனம்

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே………

தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே
ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……
தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே

எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ

முருகா………
முருகா……..
முருகா………
முருகா……..
முருகா……..முருகா……..
முருகா……..முருகா……..

பெண் மற்றும்
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே………

பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே
ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……
பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே

ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ

முருகா………
முருகா……..
முருகா………
முருகா……..
முருகா……..முருகா……..
முருகா……..முருகா……..

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே…………….

See Also  Malai Meethu Maniyosai In Tamil

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Ammavum Neeye Appavum Neeye in English