Avan Arumugam Nammai Alumugam In Tamil

॥ Avan Arumugam Nammai Alumugam Tamil Lyrics ॥

॥ அவன் ஆறுமுகம் ॥
அவன் ஆறுமுகம் … நம்மை ஆளுமுகம்
அதில் புன்னகை மின்னுதய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
(அவன் … )

அஞ்சுதலை நீக்குகின்றாய் … ஆறுதலும் ஆகின்றாய்
ஏழிசை தாருமய்யா (2)

சொந்தமென்னும் அடியார்க்கு … சோதனைகள் ஏனய்யா (2)
தாரணி காக்குமய்யா

வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய்
எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய்
(அவன் … )

மும்மலமும் போக்குகின்றாய் … இருவினைகள் தீரய்யா
முக்தியை தாருமய்யா (2)

அண்டிவரும் அன்பருக்கு ஆசிதரும் கந்தய்யா (2)
உன் புகழ் விந்தையய்யா
குகநாதா குருநாதா திசைகாட்டுவாய்
என் குலம்வாழ இனம்வாழ விளக்கேற்றுவாய்
(அவன் … ) (2).

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Avan Arumugam Nammai Alumugam Lyrics in English

See Also  Shanmukha Dhyana Sloka In Tamil