Ayyappa Saranam Saranam Harihara Sudhane Saranam In Tamil

॥A yyappa Saranam Saranam Harihara Sudhane Saranam Tamil Lyrics ॥

ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்
ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்

உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம்
உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்)

சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம்
சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம்
பூமி பரி பாலா சரணம் புகழ் பம்பை மணியே சரணம்
பூமி பரி பாலா சரணம் புகழ் பம்பை மணியே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்)

பந்தளத்து இராஜ‌ செல்வ‌ பாக்கியத்தின் பொன்னே சரணம்
பந்தளத்து இராஜ‌ செல்வ‌ பாக்கியத்தின் பொன்னே சரணம்
விந்தையோடு புலிமேல் ஏறி வீரவலம் வந்தாய் சரணம் (ஐயப்பா சரணம் சரணம்)
மகிஷமுகி மர்த்தன‌ பாதா மணிகண்ட‌ சத்குரு நாதா
மகிஷமுகி மர்த்தன‌ பாதா மணிகண்ட‌ சத்குரு நாதா

முகில் வண்ண முக்தி பிரசாதா
முன் நிற்கும் துணை நின் சரணம்
ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்
ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்
உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம்
ஐயப்பா சரணம் சரணம் சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம்

See Also  Sri Krishna Stotram (Viprapatni Kritam) In Tamil