Ayyappa Swamy Arthy Mangalam In Tamil

॥ Ayyappa Swamy Arthy Mangalam Tamil Lyrics ॥

॥ மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் Tamil Lyrics ॥

மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம்
நித்ய சுபமங்களம்.

See Also  Jeevan Enbathu Ullavarai In Tamil