Ayyappa Thinthakathom Thom Thom In Tamil

॥ Ayyappa Thinthakathom Thom Tamil Lyrics ॥

॥ சாமி திந்தகதோம் ॥
சாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம்
சாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம்
சாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம்
சாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தகதோம்

தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா
தெய்வத்திலே நீ ஒருவன் மெய்யப்பா
தேடினோம் கூடினோம் கருணை செய்யப்பா
தினம் உனை நாடினோம் சுவாமி ஐயப்பா

தீம்தகத்தோம் தீம்தகத்தோம் ஐயப்பா
தெய்வத்திலே நீ ஒருவன் மெய்யப்பா

சாமியே….ய்….

சரணம் ஐயப்போ

மார்கழியில் நாங்களெல்லாம் பேட்டைத் துள்ளுவோம்
மலை மீது ஏறி வந்து உன்னைப் பாடுவோம்
வரிசையுடன் பம்பை நதி நீரில் ஆடுவோம்
வாவரெனும் துணைவனையும் வணங்கக் கூடுவோம்
மனதில் எமக்கு இடங்கொடுத்து உதவி செய்யப்பா
மகர விளக்குக் காண வேண்டும் சுவாமி ஐயப்பா

சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்
சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்

சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ
சாமியே ஐயப்போ

கடலும் வானும் உன்னாலே
காற்றும் மழையும் உன்னாலே
உடலின் உறுதி உன்னாலே
உள்ளம் செழிப்பதும் உன்னாலே
கன்னிபுரத்து மாதேவி
காவலிருப்பதும் உன்னாலே
கார்த்திகை மாதம் வந்தாலே
பாரதம் முழுதும் உன்னோடே
காக்கும் வலிமையும் நீயப்பா
வாழ்வைத் தருவாய் ஐயப்பா
வீரமும் செல்வமும் நீயப்பா
வெற்றியைத் தருவாய் ஐயப்பா….

சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்
சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்

See Also  Narayaniyam Catustrimsadasakam In Tamil – Narayaneyam Dasakam 34

{சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்

சாமியே….ய்….

சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்

சரணம் ஐயப்போ} (3)

சாமி திந்தகத் தோம் தோம்
ஐயப்ப திந்தகத் தோம் தோம்

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song – Ayyappa Thinthakathom Thom Thom in English