Azhagellam Murugane In Tamil

॥ Azhagellam Murugane Tamil Lyrics ॥

॥ அழகெல்லாம் முருகனே ॥
அழகெல்லாம் முருகனே … அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே … தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே … அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே … தெய்வமும் முருகனே
… தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே … பழநிக்கு வந்தவன் (x2)
பழமுதிர்ச்சோலையிலே … பசியாறி நின்றவன் (x2)
… பசியாறி நின்றவன்

அழகெல்லாம் முருகனே … அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே … தெய்வமும் முருகனே
… தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் … குகனாக வாழ்பவன் (x2)
குறவள்ளிக் காந்தனவன் … குறிஞ்சிக்கு வேந்தனவன் (x2)

பூவாறு முகங்களிலே … பேரருள் ஒளிவீசும் (x2)
நாவாறப் பாடுகையில் … நலம்பாடும் வேலனவன் (x2)

அழகெல்லாம் முருகனே … அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே … தெய்வமும் முருகனே
… தெய்வமும் முருகனே.

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Azhagellam Murugane in English

See Also  Sri Subrahmanya Bhujanga Stotram 4 In Odia