Bilvashtakam In Tamil

॥ Bilwashtakam Tamil Lyrics ॥

॥ பில்வாஷ்டகம் ॥
த்ரித³லம் த்ரிகு³ணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுத⁴ம் ।
த்ரிஜன்மபாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 1 ॥

த்ரிஶாகை²ர்பி³ல்வபத்ரைஶ்ச ஹ்யச்சி²த்³ரை꞉ கோமலைஶ்ஶுபை⁴꞉ ।
ஶிவபூஜாம் கரிஷ்யாமி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 2 ॥

அக²ண்ட³பி³ல்வபத்ரேண பூஜிதே நந்தி³கேஶ்வரே ।
ஶுத்³த்⁴யந்தி ஸர்வபாபேப்⁴ய꞉ ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 3 ॥

ஸாலக்³ராமஶிலாமேகாம் ஜாது விப்ராய யோ(அ)ர்பயேத் ।
ஸோமயஜ்ஞமஹாபுண்யம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 4 ॥

த³ந்திகோடிஸஹஸ்ராணி வாஜபேயஶதானி ச ।
கோடிகன்யாமஹாதா³னாம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 5 ॥

பார்வத்யாஸ்ஸ்வேத³தோத்பன்னம் மஹாதே³வஸ்ய ச ப்ரியம் ।
பி³ல்வவ்ருக்ஷம் நமஸ்யாமி ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 6 ॥

த³ர்ஶனம் பி³ல்வவ்ருக்ஷஸ்ய ஸ்பர்ஶனம் பாபனாஶனம் ।
அகோ⁴ரபாபஸம்ஹாரம் ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 7 ॥

மூலதோ ப்³ரஹ்மரூபாய மத்⁴யதோ விஷ்ணுரூபிணே ।
அக்³ரதஶ்ஶிவரூபாய ஏகபி³ல்வம் ஶிவார்பணம் ॥ 8 ॥

பி³ல்வாஷ்டக மித³ம் புண்யம் ய꞉ படே²ச்சி²வஸன்னிதௌ⁴ ।
ஸர்வபாபவினிர்முக்த꞉ ஶிவலோகமவாப்னுயாத் ॥ 9 ॥

– Chant Stotra in Other Languages –

Shiva slokam- Bilvashtakam in SanskritEnglish –  KannadaTelugu – Tamil

See Also  Lord Shiva Ashtakam 6 In English