Harihara Sudhane Saranam Ayyappa In Tamil
॥ Harihara Sudhane Saranam Ayyappa Tamil Lyrics ॥ ॥ ஹரி ஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா ॥ ஹரி ஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா!அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா!பரம தயாளா குனாளா சரணம் ஐயப்பா! பரந்தாமா ஜய தாரகநாமா ஐயப்பா!பந்தள குந்தள சுந்தர சந்த்ரா ஐயப்பா!பாண்டிய ராஜா குமாரா சரணம் ஐயப்பா! சந்தனவர்ண சுவர்ண சரீரா ஐயப்பா!சபரி கிரீசா ஹ்ருதய குஹேசா ஐயப்பா!அன்னதான விஸ்தார உதாரா ஐயப்பா! அகிலலோக சரணாகத ரக்ஷக ஐயப்பா!என்னையும் ஏற்றருள் … Read more