Illamal Ulakangal Iyankathayya Samiye In Tamil

॥ Illamal Ulakangal Iyankathayya SamiyeTamil Lyrics ॥ ॥ ஐயனே சாஸ்தாவே சாமியே ॥ஐயனே சாஸ்தாவே சாமியேதெய்வமே ஈசனே கடவுளே!நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யாநீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும்கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமிஎன்றும் கலங்கிட வேண்டாமேஐயன் காப்பான்! இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில்இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார்மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள்மனங்களில் அருளாட்சி புரியும் வள்ளல்! பயங்கர பாதையில் நடந்தே செல்வார் காட்டில்பாயும் … Read more

Engengum Ayyappa Gosham Kaetkindra In English

O..(5)Engengum Ayyappa Goesham Kaetkindra Maa MalaiyilJillendra Thendralum Veesum Un Thiru SannithiyilEppoethum Un Mugham Paargindra Aasai AyyappaEnnalum Vanthu Anaippathu Un Than KaiyappaEngengum Eppoethum Unnai Ninaikka Ullathu UllamaiyyaEnnendru Solvathu Unthan Paerinbha VellamaiyyaEn Daegam Engindra Kovilil Iruppathu Un RoopamEnnaavil Eppoethum Un GeethamayyaEngengum Aezhaezhu Jenmam Aedukka Naan Seytha PaavamennaVevvaeru Vaeshangal Poettu Nee Seyyum KolamennaInimaelum Innoru Jenmam Vaendam AyyanaePadaiththaalum Un … Read more

Saranguththi Aalae Nee Saatchi In English

॥ Saranguththi Aalae Nee Saatchi English Lyrics ॥ saranguththi aalae nee saatchi – sabaripeedame nee saatchithanjam endrorkku thaayinum sirandhavantharagab brahmamae ayyappaa – swaamy ayyappaa(sarang) soorya villinai thoelil anindhavanthooliyaalae ambugal eithum manasaamkodum kaattil vaettaiyaadida swaamymanikandan magimai ponsaaram thoduththanmanasaam kodum kaattil vaettaiyaadida swaamymanikandan magimai ponsaaram thoduththaankaripuli narigalaam kaama kurothanghgalaipala thirai yeithu veetridavae – yenthanvazhigalil ayyanin thiruvuruvam(sarang) chanthiranaam … Read more

Saranguththi Aalae Nee Saatchi In Tamil

॥ Saranguththi Aalae Nee Saatchi Tamil Lyrics ॥ ॥ சரங்குத்தி ஆலே நீ சாட்சி ॥சரங்குத்தி ஆலே நீ சாட்சி -சபரிபீடமே நீ சாட்சிதஞ்சம் என்றோர்க்கு தாயினும் சிறந்தவன்தாரகப் பிரம்மமே ஐயப்பா – சுவாமி ஐயப்பா (சரங்) சூர்ய வில்லினை தோளில் அணிந்தவன்தூளியாலே அம்புகள் எய்தும் மனசாம்கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமிமணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான்மனசாம் கொடும் காட்டில் வேட்டையாடிட சுவாமிமணிகண்டன் மகிமை பொன்சரம் தொடுத்தான்கரிபுலி நரிகளாம் காம குரோதங்களைபல திரை எய்து வீற்றிடவே … Read more

Maamalai Sabariyile Manikandan Sannithaanam In Tamil

॥ Mamalai Sabariyile Manikandan Sannidhanam Tamil Lyrics ॥ ॥ மாமலை சபரியிலே மணிகண்டன் ॥மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம்கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சந்நிதானம்பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம்விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம்கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம்நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம்நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம்மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம்நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம் சந்நிதானம் ஐயப்பன் சந்நிதானம்.. … Read more

Ayyappan Naamam Enakku Jeeva In Tamil

॥ Ayyappan Namam Enakku Jeeva Tamil Lyrics ॥ ॥ மந்திர கோஷப்பிரியனே சரணம் ॥மந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பாசுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதைசொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்) காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம்களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம்பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம்பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம்தெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம்மோனத்தவ நலம் … Read more

Vaarungal Ellorum Vaarunkal Sabarimalaike In Tamil

॥ Vaarungal Ellorum Vaarunkal Tamil Lyrics ॥ ॥ வாருங்கள் எல்லோரும் வாருங்கள் ॥வாருங்கள் எல்லோரும் வாருங்கள் சபரிமலைக்கேஹரிஹர‌ சுதனைக் காணவே வாருங்கள். மண்டல விரதமுடன் வாருங்கள்மணிகண்டன் சந்நிதானம் பாருங்கள்நெய்மணக்கவே வீற்றிருக்கும் எங்கள்ஐயப்ப‌ சாமியை நாடுங்கள்தையினில் அய்யன் அருளைப் பெறவேசந்ததம் நீங்கள் பாடுங்கள் (வாருங்கள்) அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பான் அய்யன்ஐந்து மலைகளிலே அமர்ந்திருப்பான்மண்ணவர் விண்ணவர் போற்றும் தெய்வம்அம்பிகை அருளும் அன்புச் செல்வம்எண்ணமதில் விளையாடும் இறைவன்கண்ணென‌ நம்மைக் காக்கும் தெய்வம் (வாருங்கள்) பொன்னு பதினெட்டுபடி ஏறிச்செல்லுங்கள்கன்னிமூல‌ கணபதியை … Read more

Sanathiyil Kattum Katti Ayyappa Bhajan In Tamil

॥ Sannathiyil Kattum Katti Ayyappa Bhajan Tamil Lyrics ॥ ॥ சுவாமியே… சரணம் ॥சுவாமியே… சரணம்… ஐயப்போ.இருமுடிப்ரியனே… சரணம்… ஐயப்போ…எங்கள்… குல… தெய்வமே… சரணம்… ஐயப்போ.சன்னதியில் கட்டும் கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா…கட்டுமுடி ரெண்டு கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா…சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா…குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா…கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…காந்தமலை ஜோதியானவா… எங்க காவலாக … Read more

Aakasamam Pulli Pulimel Bavaniyai In Tamil

॥ Aakasamam Pulli Pulimel Bavaniyai Tamil Lyrics ॥ ॥ ஆகாசமாம் புள்ளி புலிமேல் ॥ஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய்ரோகாதி மாற்றிடும் சுவாமி (ஆகாசமாம்) கபடமாம் ரூபத்தின் தலைவேதனைக்கவன்தருமருந்து புலிப்பாலு (கபடமாம்)தரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி (ஆகாசமாம்) அறியாத தீவினை பாவச்சுவடாகிமனிதரை வாட்டிடும் ஜென்மம்அறியாத தீவினை பாவச்சுவடாகிமனிதரை வாட்டிடும் ஜென்மம்ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும்நல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபனாம்ஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும்நல்லவன் தீதான ஆணவத்தின் ரூபனாய்மகிஷி மர்தனன் செய்தான் அன்புமனிதாபிமானமுள்ள தெய்வம் (மகிஷி)சமதர்மத்தின் ரூபமே சரணம் … Read more

Villeduthu Vilaiyadum Deivame Bakthar In Tamil

॥ Villeduthu Vilayadum Deivame Bakthar Tamil Lyrics ॥ ॥ வில்லெடுத்து விளையாடும் ॥வில்லெடுத்து விளையாடும் தெய்வமே – பக்தர்இதயமாம் நீலவானில் – மன வில்லெடுத்து தத்துவம் சொன்னவனேபலநிறம் சேர்ந்து தான் மனவில்லென்பதுமன ஒற்றுமை ஒன்றுதான் ஜெயமந்திரம்ஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பாஐயன் ஐயப்பா சரணம் ஐயப்பா (வில்லெடுத்து) உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய்உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய்உடல் தந்தாய் உயிர் தந்தாய் அறிவும் தந்தாய்உதவாத ஆணவத்தை ஏனோ தந்தாய்அளவில்லா ஆசைகளை மணிகண்டா நீஅளவில்லா … Read more