Ayyappa Kavacham In Tamil
॥ Ayyappa Kavacham Tamil Lyrics ॥ ॥ அரியின் மருகோனே ஆறுமுகன் ॥ கணபதி துதி: அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனேஇனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனேஉமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனேஎவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டேஐங்கரனே அருள் புரிவாய். காப்பு: ஹரிஹர புத்திரனை ஆனந்த ரூபனைஇருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியைசபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனைதினம் தினம் போற்றி பணிந்திடுவோம்(அய்யப்ப தேவன் கவசம் இதனை அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும் தினம் தினம் துதிக்க தீரும் வினை எல்லாம் … Read more