Enthan Thaayanavan Nenjil Seyagi In Tamil
॥ Enthan Thaayanavan Nenjil Tamil Lyrics ॥ ॥ எந்தன் தாயானவன் நெஞ்சில் ॥எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான்தாலாட்டை நான் பாடத்தான்சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான்கருணைக் கடலானவன் நெஞ்சில்அலையாகித் தவழ்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான்சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான்என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடுபக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான்தாலாட்டை நான் பாடத்தான் காற்றாட கொடியாட வனம் ஆடுமேசபரி வனம் ஆடுமேஐயன் கண் வசத்தாலேதால்கடல் ஏழு, … Read more