Jeevan Enbathu Ullavarai In English

॥ Jeevan Enbathu Ullavarai English Lyrics ॥ Jeevan Enbathu Ullavarai – EnNenjam Vanangum Sabari MalaiHariharan Pugalai Paadum VaraiVaalvinil Thondrum Saanthnilai [Jeevan] Karthigai Thorum Malai AnindhuNarpathu Naalum Nonbum IrundhuNaavil Ayyan Naamam PolzhindhuNadandhe Sendru KoviladaindhuIrumudi Serthen AvanidathilKodimani Thandhaan Yennidathil [Jeevan] Ney Vilzhakkle Alamkaaram ThannilNenjil MaraYum AkangaaramSaranam Yennum OngkaaramOngkaara Swaroopane… Saranam AyyappoSaranam Yennum OngaaramSarvamum Athile ReengaaramAasayil Kandal ThelzhivaagumPambai … Read more

Kaakum Deivame Engal Karuppasami In Tamil

॥ Kaakum Deivame Engal Karuppasami Tamil Lyrics ॥ ॥ காக்கும் தெய்வமே – எங்கள் கருப்ப தெய்வமே ॥ காக்கும் தெய்வமே – எங்கள் கருப்ப தெய்வமே – நாங்கள்நோக்கும் இடமெல்லாம் உந்தன் வீரத்தோற்றமே… (காக்கும்) அள்ளிச் சொருகிய – மலர் அழகுக் கொண்டையும் – வளர்துள்ளு மீசையும் – உந்தன் எழிலைக் கூட்டுதே; (காக்கும்)பகையழித்திடும் – சிறந்த பரந்த தோள்களும் – நல்லகருத்த மேனியும் – உந்தன் வலிமை காட்டுதே…  (காக்கும்)காடு வீடெல்லாம் … Read more

Karunaiyodu Anaikkindra Kai Edhu In Tamil

॥ Karunaiyodu Anaikinra Kai Ethu Tamil Lyrics ॥ ॥ கருணையோடு அணைக்கின்ற கையேது ॥கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும்காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை) பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமைபாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏதுஐயப்பன் சுவாமி ஐயப்பன்ஐயப்பன் சுவாமி ஐயப்பன் (கருணை) பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால்பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்) சம்சாரக் கடலினிலே தோணியேதுசம்சாரக் கடலினிலே தோணியேதுபாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேதுஐயப்பன் சுவாமி ஐயப்பன்ஐயப்பன் சுவாமி … Read more

Kotti Muzhakkiduvoem Pambai In Tamil

॥ Kotti Muzhakkiduvoem Pambai Tamil Lyrics ॥ ॥ சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே ॥சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியேசாமி பாதம் ஐயப்பன் பாதம்தேகபலம் தா பாதபலம் தாகள்ளும் முள்ளும் காலுக்குமெத்தைசாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்சரணம் சரணம் சாமிசரணம்சரணம் சரணம் ஐயப்பசரணம் கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிடசாமிசரணம் ஐயப்ப சரணம்வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி)சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும்சாமியே சரணம் ஐயப்பாபுவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் … Read more

Sabariayyanae Nesaa Sabariayyanae Naesaa In Tamil

॥ Sabariayyanae Nesaa Sabariayyanae Naesaa Tamil Lyrics ॥ ॥ Aசபரிஐயனே நேசா சபரி ॥ சபரிஐயனே நேசா சபரி ஐயனே நேசா – தேவாசரணாகதி அடைந்தேன் ஐயா (சபரி) திருவடிதான் எனது துணை அருளும் நாயகா ஐயப்பாஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பாஐயப்பா சரணம் சரணம் பொன்ஐயப்பாசபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பாசபரிகிரீசா சரணம் சரணம் சரணம் ஐயப்பா (சபரி) மனசந்தனாபிஷேக தயாபராஹரிஹரன் மைந்தனே ஐயப்பாதவம் செய்ய அறியேன் தாளினை அடைந்தேன்மனமிரங்கும் சாமிபக்தன் யான் (ஐயப்பா) … Read more

Kannimala Saami In Tamil

॥ கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி Tamil Lyrics ॥ ॥ கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி ॥கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமிகன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமிபள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலை ஏறி — 2 பதினெட்டாம்படி நடந்து போவது எப்போதுமண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்அதிகாலை குளிச்செழுந்து புலிவாகனனை போற்றிஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சுகுருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறச்சுவச்சுதிருயாத்திரைக்காக நீங்கள் விரந்து செல்லணும்

Ayyappa Swamy Arthy Mangalam In Tamil

॥ Ayyappa Swamy Arthy Mangalam Tamil Lyrics ॥ ॥ மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் Tamil Lyrics ॥ மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும்பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும்மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம்நித்ய சுபமங்களம்.

Malairajan Thirukovil Maniyaduthey In Tamil

॥ Malairajan Thirukovil Maniyaduthey Tamil Lyrics ॥ ॥ மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதே ॥மாலைராஜன் திருக்கோவில் மணியாடுதேசுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே (x 2)அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே (x 2)அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே (x 2)(மாலைராஜன்) வாவென்று வரவேற்கும் ஐயன் மலைவாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லைநாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் (x 2)(மாலைராஜன்) ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதேசபரிமலை மேகம் ஆனந்த … Read more

Thiyagaraja Sangeetham Sri Raman In Tamil

॥ Thiyagaraja Sangeetham Sri Raman Tamil Lyrics ॥ ॥ தியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன் ॥தியாக‌ ராஜ சங்கீதம் ஸ்ரீராமன்புரந்தர‌ சங்கீதம் ஸ்ரீகிருஷ்ணன் (தியாக‌)சுவாதியின் சங்கீதம் பத்மநாபன்அனைவரின் சங்கீதம் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் சுவாமி சங்கீதத்தின் அமுத‌ சங்கீதத்தின்ஆரோகணம் சபரி மாமலைபாடிடும் பொழுது பக்திப் பெருகிமலை உச்சி நாடும் எனது உள்ளம்ஸ்வர‌ ராஜ‌ பூஜை என்றும் (தியாக‌) செவியினில் தேன் சிந்தும் இனிய‌ சங்கீதத்தின்ஆரோகணம் பம்பா தீர்த்தம்கானம் என்னும் இசை சாதகத்தின்அலையாய் பெருகும் எனது … Read more

Arulmanakkum Aandavane Ayyappa In Tamil

॥ Arulmanakkum Aandavane AyyappaTamil Lyrics ॥ ॥ அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ॥அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பாஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பாஇருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பாஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பாஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பாஎன்னை உன்னுடன் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பாஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்) ஐம்புலனாம் புவிவெல்லும் ஐயப்பாஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பாஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பாஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பாஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பாசெவ்வேளின் மணிகண்டா ஐயப்பா