Dharisanam Kanden Paravasam Konden In Tamil

॥ Dharisanam Kanden Paravasam Konden Tamil Lyrics ॥ தரிசனம் கண்டேன் பரவசம் கொண்டேன்அரிஹரன் மைந்தனை சபரிமலை தன்னில் (தரிசனம்) தர்மத்தை காக்கவே தரணியில் பிறந்தவனை ஆ…ஆ…கர்மவினை தீர்க்கும் கருணையில் சிறந்தவனைவைதாலும் அவர் வாழவழி காட்டும் மன்னவன் (தரிசனம்)வாயார‌ வாழ்த்தி நின்றால் வந்தருள் செய்பவன் மெய்யப்பன் ஐயப்பன் மேன்மை தரும் பாடல்தையினில் ஜேததியாய் திகழ்ந்திடும் நாதனை (தரிசனம்) ஐந்து மலைக்கரசன் ஐந்தெழுத்தானவன்ஐயங்கரன் தம்பியவன் ஐஸ்வர்யதாயகன்சிந்தையில் நின்றாடும் பந்தள‌ பாலகன்சிம்மையன் எம்மையன் சுகம் தரும் நாயகனை (தரிசனம்)

Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum In Tamil

॥ Nei Manakkum Ayyan Malai Nenjamellam Inikkum Tamil Lyrics ॥ நெய் மணக்கும் ஐயன் மலைநெஞ்சமெல்லாம் இனிக்கும் மலைமேன்மைதரும் தெய்வமலைமணிகண்டன் வாழும் மலை மேன்மைதரும் தெய்வமலைமணிகண்டன் வாழும் மலைசபரிமலை அபயமலைசபரிமலை அது அபயமலைசபரிமலை அபயமலைசபரிமலை அது அபயமலைசபரிமலை அது அபயமலை வேண்டியதைக் கொடுக்கும் மலைவேந்தனது சாந்த மலைஆண்டவனும் ஜோதியாககாட்சி தரும் காந்த மலைஆண்டவனும் ஜோதியாககாட்சி தரும் காந்த மலைஆண்டுக்காண்டு அழைக்கும் மலைநம்மை மீண்டும் போகத் தூண்டும் மலைஆண்டுக்காண்டு அழைக்கும் மலைநம்மை மீண்டும் போகத் தூண்டும் … Read more

Enge Manakkuthu Santhanam Enge In Tamil

॥ Enge Manakkuthu Santhanam Enge Tamil Lyrics ॥ சாமி ஐயப்பா சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சாமி ஐயப்பாசாமியே ஐயப்போ ஐயப்போ சாமியேசாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குதுஇன்பமான‌ ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மண‌க்குது) எங்கே மண‌க்குது நெய்யும் எங்கே மணக்குதுவீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குதுதிருநீறும் மண‌க்குது பன்னீரும் மண‌க்குதுஆண்டவனின் சன்னதியில் அருளும் மண‌க்குதுஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு … Read more

Kannimalai Ponnu Malai Punyamalai In Tamil

॥ Kannimalai Ponnu Malai Punyamalai Tamil Lyrics ॥ ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பாஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பாமாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள்மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம் கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலைகன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலைமணிகண்டன் வாழும் மலை – பக்தர் பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்துசரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலைஎன் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனேசரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி) … Read more

Ayyan Arul Undu Endrum Bayamillai In Tamil

॥ Ayyan Arul Undu Endrum Bayamillai  Tamil Lyrics ॥ அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லைபோவோம் சபரிமலை அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்என்றும் பக்தரைக் காப்பவனே ஐயப்பா சரணம் ஐயப்பாஅழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம்அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலைஏறிவந்தோம் (ஐய்யன்) ஐயப்பா சரணம் ஐயப்பாபொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய்எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்ததுமணிகண்ட‌ பெருமானே பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசாசந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசாசபரிமலை … Read more

Ayyappa Saranam Saranam Harihara Sudhane Saranam In Tamil

॥A yyappa Saranam Saranam Harihara Sudhane Saranam Tamil Lyrics ॥ ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம்ஐயப்பா சரணம் சரணம் ஹரிஹர சுதனே சரணம் சரணம் உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம்உய்ய‌ பெரும் புனிதா சரணம் உயர்ந்த‌ ஞானப் பொருளே சரணம் (ஐயப்பா சரணம் சரணம்) சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம்சாமியே சரணம் சரணம் சபரிமலை ஈசா சரணம்பூமி பரி பாலா சரணம் … Read more

Arulum Porulum Aalum Thiranum Alli Tharuvaan Ayyappan In Tamil

॥ Arulum Porulum Aalum Thiranum Alli Tharuvaan Tamil Lyrics ॥ அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்.. ஆ….. ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன்ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன் வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலேவெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலேவீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்குவீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்குஅருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன் அகமும் புறமும் புனிதம் கொண்டால் அருகில் … Read more

Ponal Sabarimala Kettal In Tamil

॥ Ponal Sabarimala Kettal Tamil Lyrics ॥ சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம்சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம்பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்குகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை போனால் சபரிமலை கேட்டால் சரண‌ கோஷம்பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் நான் பார்த்தால் மகர‌ ஜோதி பார்க்க வேண்டும் (போனால்) மண்டல காலத்தில் மாலை அணிந்து ‍‍- சாமி சரணம் ஐயப்ப சரணம்மணிகண்ட‌ நாமம் … Read more

Thedukindra Kangalukkul Oodi Varum Swamy In Tamil

॥ Thedukindra Kangalukkul Oodi Varum Swamy Tamil Lyrics ॥ தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமிதிருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமிவஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமிகண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயேஅண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல்அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயேஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி தந்தையுண்டு அன்னையுண்டு உந்தன் … Read more

Thulasimani Maalai Aninthu Sabarimalai Sentriduvom In Tamil

॥ Thulasimani Malai Aninthu Tamil Lyrics ॥ ॥ துளசிமணி மாலை அணிந்து ॥துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம்தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலேபரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்துசதா அவன் நினைவில் மனமகிழ்ந்துகணாதிபன் அந்த‌ விநாயகன் தம்பிகுணகரனை அனுதினம் நினைந்துஇணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்துபணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்துகுருவடிவானவன் கருணையை … Read more