Pampai Nathikaraiye Untham Perumaikku Inai Illaiye In Tamil
॥ Pampai Nathikaraiye Untham Perumaikku Inai Illaiye Tamil Lyrics ॥ பம்பை நதிக்கரையே… உந்தன்பெருமைக்கு இணை இல்லையேஅரிஹரன் திருவருளே நீதான்அறிந்தாய் முதன் முதலேஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை). தொழுவார் ஐயப்பன் திருவடியில்அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்அருள் மழை பொழிந்தது உன் மடியில்அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை). அடைக்கலம் என்று இருமுடி ஏந்திஅனுதினம் வருவார் கோவிலிலேஅவரவர் மனதில் அருளாய் இறங்கிகருணையை பொழிவான் வாழ்வினிலேகருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை). சரணம் பாடி … Read more