Bhagavan Saranam Bagavathi Saranam In Tamil

॥ Bhagavan Saranam Bhagavathi Tamil Lyrics ॥ ॥ பகவான் சரணம் பகவதி சரணம் ॥பகவான் சரணம் பகவதி சரணம்சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம்சரணம் சரணம் ஐயப்பாஅகமும் குளிரவே அழைத்திடுவோமேசரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமேசரணம் சரணம் ஐயப்பாகரிமலை வாசா பாபவினாசாகருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய்சரணம் சரணம் ஐயப்பா மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனாசரணம் சரணம் ஐயப்பாஆறுவாரம் நோன்பிருந்தோம்பேரழகா உன்னைக் காண‌ வந்தோம் பால் அபிஷேகம் உனக்கப்பாபாலகனைக் கடைக்கண் … Read more

Bhagavan Saranam Bagavathi Saranam In English

॥ Bhagavan Saranam Bhagavathi Saranam in Enlish ॥ Bhagavan Saranam Bagavathi SaranamSaranam Saranam AyyappaBhagavathi Saranam Bhagavan SaanamSaranam Saranam Ayyappa Bhagavan Saranam- Bhagavathi SaranamDevan Paadam- Devi PaadamBhagavanae- BhagavathiyaeDevanae-Deviyae(Bhagavan…) Agamum Kuliravae AzhaithiduvomaeSaranam Saranam AyyappaPagalum Iravum Un NamameSmaranam Smaranam Ayyappa Karimalai Vaasa Paapa VinaasaSaranam Saranam AyyappaKaruthinil Varuvai Karunayyai PozhivaiSaranam Saranam Ayyappa Mahishi Samhara Madha-Gaja VaahanaSaranam Saranam AyyappaSuguna Vilaasa … Read more

Swamimare Swamimare Onna Koodunko In Tamil

॥ Swamimare Swamimare Onna Koodunko Tamil Lyrics ॥ ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக்கூடுங்கோசரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ – நீங்க‌ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோஆனந்தமே ஐயன் தரிசனமே அதைத்கண்ணாரக் கண்டு விட்டாலோ புண்ணியமே (ஸ்வாமி மாரே) குருசாமி திருவடியை வணங்கிட‌ வேண்டும்தரிசனம் கிடைக்க‌ வரம் கேட்க‌ வேண்டும்எரிமேலி பேட்டைதுள்ளி ஆட்டம் போடணும் அந்தப்பெருமானின் பேரைச் சொல்லி இன்பம் சேர்க்கணும் (ஸ்வாமி மாரே) கங்கா நதி போன்று … Read more

Sabarimala Kadu Athu Sasthavin In Tamil

॥ Sabarimala Kadu Athu Sasthavin  Tamil Lyrics ॥ சபரிமலைக்காடு அது சாஸ்தாவின் வீடுஇருமுடிக்கட்டி நடைபோடு எந்நாளும் அவன் துணை தேடு ஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம்காரியமெல்லாம் கைகூடும் (சபரிமலைக்காடு ) மலைமேல் இருக்கின்றான் மகர‌ தீபத்தில் தெரிகின்றான் – நீசரணமென்றே சொல்லு அவன் சன்னதி நாடிச் செல்லுஆசைகளெல்லாம் நிறைவேறும் – நம்காரியமெல்லாம் கைகூடும்அன்பு காணிக்கை பெறுகின்றான் அபிஷேகக‌ காட்சி தருகின்றான்கையெடுத்து நீ கும்பிடப்பா காலமெல்லாம் நம்பிடப்பாபுண்ணிய‌ மெல்லாம் தேடிவரும் பகழெல்லாமே ஓடிவரும் (சபரிமலைக்காடு ) … Read more

Kannimoola Ganapathy Saranam Un In Tamil

॥ Kannimoola Ganapathy Saranam Un Tamil Lyrics ॥ கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழிதன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றிஉன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி) கணநாதா சிவபாலா துணை வா வா வாகணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி) லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டாமஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டாவிக்னராஜாய கண நாதா மஹாவேதினே மணிகண்டாமஹாரூபாயா மணிகண்டா மஹாவேதினே மணிகண்டா பாரதம் எழுதி சாதனை … Read more

Nalmuthu Maniyodu Oli In Tamil

॥ Nalmuthu Maniyodu Oli Tamil Lyrics ॥ நல் முத்து மணியோடுஒளி சிந்தும் மாலைநவரத்ன‌ ஒளியோடுசுடர்விடும் மாலை கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலைகனகமணி கண்டனின் துளசி மாலைகனகமணி கண்டனின் துளசி மாலை ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலைஅய்யனின் கடைக்கண்ணில்அன்பெனும் மாலைஅழுதையில் குளித்திடும்அழகுமணி மாலை…பம்பையில் பாலனின்பவள‌மணி மாலை… ஐந்து மலை வாசனின்அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்அருள் கொஞ்சும் மாலைஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை கன்னியின் கழுத்தினில்அரங்கேறும் மாலைமுத்தோடும் மணியோடும்முழங்கிடும் மாலைமுக்கண்ணன் மகனான‌மணிகண்டன் மாலை — கழுத்தோடு உறவாடும்காந்தமலை … Read more

Anjumalai Azhaga Ayya In Tamil

॥ Anjumalai Azhaga Ayya Tamil Lyrics ॥ அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகாஎங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா மால போட்டு மன பாரம் போனதய்யாகாவி போட்டு கன காமம் பறந்ததய்யாகாரணம் நீ இல்லயா கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணுஇருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா(ஸாமி சரணம் ஐயப்ப சரணம் தேவி சரணம்)நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யாசூடம் கொழுத்தி வச்சோம் சூது மற்ஞ்சதய்யாசந்தனம் பூசிக்கிட்டோம் சாந்தி கிடச்சதய்யாபன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி … Read more

Kuzhathupulaiyil Unnai Kandal In Tamil

॥ Kuzhathupulaiyil Unnai Kandal Tamil Lyrics ॥ குளத்துப்புழையில் உன்னைக் கண்டால்குடும்பம் தழைக்குமே எங்கள்குடும்பம் தழைக்குமேஅச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால்அச்சம் விலகுமே எங்கள்அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்) ஆரியங்காவில் பூசைகள் செய்தால்அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமேகோரியபடியே யாவும் கிடைக்கும்குலம் செழிக்குமே நம்ம‌குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்) பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமேஒரு பாடல் பிறக்குமேபக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமேஅழுதை நதியில் களங்கம் தீர‌ குளிக்க‌ வேண்டுமேஅன்பர் குளிக்க‌ வேண்டுமேகுளிக்கும் வேளை அகத்திலுள்ள‌ ஐயம்அகலுமே நல்ல‌ … Read more

Malai Meethu Maniyosai In Tamil

॥ Malai Meethu Maniyosai Tamil Lyrics ॥ மலை மீது மணியோசை ஐயப்பாமழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா அலை தானோ தலை தானோ ஐயப்பாஅடியார்க்கு அருள் கோடி செய்யப்பா தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமேதொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமேதிருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே – கால்நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமேஅழுதையில் நீராடி செல்கின்றவ‌ர்அழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர்கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்கரிமலை அருள் தன்னை கான்கின்றவர்பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம்பொருள் கணபதி தன்னை வனங்கிபக்தியில் பொங்கிடுவார் … Read more

Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa In Tamil

॥ Ayyappa Arulai Kodupathu Un Kaiyappaa Tamil Lyrics ॥ ஐயப்பா சரணம் ஐயப்பாஅருளைக் கொடுப்பது உன் கையப்பாமெய்யப்பா இது மெய்யப்பாஇதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்) பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும்மன்மதன் மகனே ஐயப்பாதயவுடன் வாரும் சக்தியைத் தாரும்சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்) மண்டல‌ விரதமே கொண்டு உன்னைஅண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லைஅந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர‌இந்த‌ அண்டமதில் வேறு யாருமில்லை (ஐயப்பா சரணம்) சபரிமலை சென்று உனைக் கண்டால்சஞ்சலங்கள் … Read more