Padi Padiyaaga Uyarthumpadi In Tamil
॥ Padi Padiyaaga Uyarthumpadi Tamil Lyrics ॥ சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்ஸ்வாமி சரணம் சரணம் சரணம்ஸ்வாமி சரணம் சரணம் சரணம் படிப்படியாக உயர்த்தும்படிஐயன் பாதபடி பதினெட்டுப்படி … வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடிவாழ்க்கை அமைந்திடும் நல்லபடிநல்லபடி நல்லபடி நல்லபடிபடிப்படியாக உயர்த்தும்படி..கார்த்திகை விரதம் ஏற்றபடிஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடிஇருமுடி ஏந்திட சொல்லும்படிஐயன் திருவடிகாண அழைக்கும் படி…ஐயன் திருவடிகாண அழைக்கும் படி…அழைக்கும் படி .. அழைக்கும் படி.. அழைக்கும் படி … படிப்படியாக உயர்த்தும்படி..தருமம் உலகில் நிலைக்கும்படிதர்ம … Read more