Panthalathu Rajanukku Paatedupom Vaank In Tamil
॥ Panthalathu Rajanukku Paatedupom Vaank Tamil Lyrics ॥ ॥ பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் ॥சாமியே சரணம் ஐயப்போ சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ………. பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்கநம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க சாமி குரு சாமிகிட்ட போட்டுகிட்டோம் மால(குழு: சத்குரு நாதனே சரணம் ஐயப்போ)மால மணி மால நல்ல துளசிமணி மாலசாமி குரு சாமிகிட்ட போட்டுகிட்டோம் மாலமால மணி மால நல்ல துளசிமணி மால (2) வாவர் தோழன வணங்கிட … Read more