Bho Shambho Shiva Shambho Swayambho In Tamil

॥ போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ Tamil Lyrics ॥ போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போகங்காதர சங்கர கருணாகரமாமவ பவ சாக இரதாரகபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ நிர்குண பரப்ரஹ்ம ஸ்வருபகமகம புத பிரபஞ்ச ரஹிடநிஜ குக்ஹனிஹித நிதாந்தக நந்தஆனாந்த ஆதிஷய அக்ஷயா லிங்க போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போதிமித திமித திமி திமிகிட தகதோம்தோம் தோம் தரிகிட தரிகிட தகதோம்மதங்க முனிவர வந்திட இஷாசர்வ திகம்பர வெச்டிட வேசாநித்திய நிரஞ்சனா … Read more

Thillai Ambala Nataraja In Tamil

॥ தில்லை அம்பல நடராஜா Tamil Lyrics ॥ கங்கை அணிந்தவாகண்டோர் தொழும் நிலாசா!சதங்கை ஆடும் பாத விநோதா!லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா. தில்லை அம்பல நடராஜாசெழுமை நாதனே பரமேசா!அல்லல் தீர்த்தாண்டவா!வா வா அமிழ்தானவா எங்கும் இன்பம் விளங்கவேஅருள் உமாபதிஎளிமை அகல வரம் தா வா வாவளம் பொங்க வா (தில்லை அம்பல) பலவித நாடும் கலையேழும்பணிவுடன் உனையே துதிபாடும்கலையலங்கார பாண்டியராணி நேசாமலைவாசா மங்கா மதியானவா! (தில்லை அம்பல) ॥ தில்லை அம்பல நடராஜா Meaning ॥ … Read more

Anaimugam Anavanin Anbumikka In Tamil

॥ ஆனைமுகம் ஆனவனின் அன்பு Tamil Lyrics ॥ ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையேஅவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையேநெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய இளைய … Read more

Shiva Panchakshara Stotram In Tamil

॥ Shiva Panchakshara Stotram Tamil Lyrics ॥ ॥ ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் ॥ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம:சிவாய ॥ 1 ॥ மந்தாகினீ ஸலிலசந்தன சர்ச்சிதாய நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய மந்தாரமுக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய தஸ்மை மகாராய நம:சிவாய ॥ 2 ॥ சிவாய கௌரீவதனாப்ஜ … Read more

Sri Dakshinamurthy Ashtakam In Tamil

॥ ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் Tamil Lyrics ॥ ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் 1) மந்தஸ்மிதம் ஸ்ப்புரித முக்த முகாரவிந்தம்கந்தர்ப்ப கோடிச’த ஸுந்தர திவ்ய மூர்த்திம்ஆதாம்ரகோமலஜடா கடிதேந்து ரேகம்ஆலோகயே வடதடீ நிலயம் தயாளும் 2) விச்’வம் தர்பண த்ருச்’யமான நகரீதுல்யம் நிஜாந்தர்க்கதம்பச்’யந்நாத்மநி மாயயாபஹிரிவோத்பூதம் யதா நித்ரயாயஸ் ஸாக்ஷாத் குருதே ப்ரபோதஸமயேஸ்வாத்மான மேவாத்வயம்தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே 3) பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம்ப்ராங்நிர்விகல்பம் புன:மாயா கல்பித தேச’கால கலனாவைசித்ர்ய சித்ரீக்ருதம்மாயாவீவ விஜ்ரும்பயத்பிமஹா … Read more

Harahara Siva Siva Ambalavana Bhajan In Tamil

॥ ஹரஹர சிவ சிவ அம்பலவாணா Tamil Lyrics ॥ ஹரஹர சிவ சிவ அம்பலவாணாஅம்பலவாணா பொன்னம்பலவாணா (ஹரஹர ) ஆனந்த தாண்டவ நடராஜாநடராஜா நடராஜாநர்த்தன சுந்தர நடராஜாசிவராஜா சிவராஜாசிவகாமி ப்ரிய சிவராஜாசித்சபேசா நடராஜாசிதம்பரேசா நடராஜா(ஹரஹர)

Anaimugam Anavanin Anbumikka Thanthaiye Bhajan In Tamil

॥ Lord Shiva Song: ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே Tamil Lyrics ॥ ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையேஅவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையேநெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாயஓம் … Read more

Om Sivoham Om Sivoham Rudra Namam In Tamil – ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்

॥ ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் Tamil Lyrics ॥ Your browser does not support the audio element. ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட … Read more

Sri Shiva Pancharatna Stuti (Krishna Kritam) In Tamil

॥ Shiva Pancharatna Stuti Tamil Lyrics ॥ ॥ ஶ்ரீ ஶிவ பஞ்சரத்ந ஸ்துதி꞉ (க்ருஷ்ண க்ருதம்) ॥ஶ்ரீக்ருஷ்ண உவாச –மத்தஸிந்து⁴ரமஸ்தகோபரி ந்ருத்யமாநபதா³ம்பு³ஜம்ப⁴க்தசிந்திதஸித்³தி⁴தா³நவிசக்ஷணம் கமலேக்ஷணம் ।பு⁴க்திமுக்திப²லப்ரத³ம் ப⁴வபத்³மஜா(அ)ச்யுதபூஜிதம்க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 1 ॥ வித்தத³ப்ரியமர்சிதம் க்ருதக்ருச்ச்²ரதீவ்ரதபஶ்சரை꞉முக்திகாமிபி⁴ராஶ்ரிதைர்முநிபி⁴ர்த்³ருடா⁴மலப⁴க்திபி⁴꞉ ।முக்தித³ம் நிஜபாத³பங்கஜஸக்தமாநஸயோகி³நாம்க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 2 ॥ க்ருத்தத³க்ஷமகா²தி⁴பம் வரவீரப⁴த்³ரக³ணேந வையக்ஷராக்ஷஸமர்த்யகிந்நரதே³வபந்நக³வந்தி³தம் ।ரக்தபு⁴க்³க³ணநாத²ஹ்ருத்³ப்⁴ரமராஞ்சிதாங்க்⁴ரிஸரோருஹம்க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 3 ॥ நக்தநாத²கலாத⁴ரம் நக³ஜாபயோத⁴ரநீரஜா–லிப்தசந்த³நபங்ககுங்குமபங்கிலாமலவிக்³ரஹம் ।ஶக்திமந்தமஶேஷஸ்ருஷ்டிவிதா⁴யகம் ஸகலப்ரபு⁴ம்க்ருத்திவாஸஸமாஶ்ரயே மம ஸர்வஸித்³தி⁴த³மீஶ்வரம் ॥ 4 ॥ ரக்தநீரஜதுல்யபாத³பயோஜஸந்மணிநூபுரம்பத்தநத்ரயதே³ஹபாடநபங்கஜாக்ஷஶிலீமுக²ம் ।வித்தஶைலஶராஸநம் … Read more

Sri Deepa Durga Kavacham In Tamil

॥ Sri Deepa Durga Kavacham Tamil Lyrics ॥ ॥ ஶ்ரீ தீ³ப து³ர்கா³ கவசம் ॥ஶ்ரீ பை⁴ரவ உவாச ।ஶ்ருணு தே³வி ஜக³ன்மாதர்ஜ்வாலாது³ர்கா³ம் ப்³ரவீம்யஹம் ।கவசம் மந்த்ரக³ர்ப⁴ம் ச த்ரைலோக்யவிஜயாபி⁴த⁴ம் ॥ 1 ॥ அப்ரகாஶ்யம் பரம் கு³ஹ்யம் ந கஸ்ய கதி²தம் மயா ।வினாமுனா ந ஸித்³தி⁴꞉ ஸ்யாத் கவசேன மஹேஶ்வரி ॥ 2 ॥ அவக்தவ்யமதா³தவ்யம் து³ஷ்டாயா ஸாத⁴காய ச ।நிந்த³காயான்யஶிஷ்யாய ந வக்தவ்யம் கதா³சன ॥ 3 ॥ ஶ்ரீ … Read more