Ennappane Ennai Enni In Tamil

॥ Ennappane Ennai Enni Tamil Lyrics ॥

॥ என்னப்பனே … என் அய்யனே ॥
என்னப்பனே … என் அய்யனே … கந்தப்பனே கந்தக் காருண்யனே (x2)

பன்னிருகை வேலவனே (x4)

கன்னி வள்ளி மணவாளனே

வேல் வேல் வேல் வேல் … வேல் முருகா வேல் … வேல்
வேல் வேல் வேல் வேல் … வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி … வேல் முருகா வேல் வேல் (x2)

பார்வதியாள் பாலகனே (x4)

பக்தர்களுக்கு அனுகூலனே

வேல் வேல் வேல் வேல் … வேல் முருகா வேல் (x2)

வேல் முருகா மாப்பழனி … வேல் முருகா வேல் வேல் (x2)

எட்டுக்குடி வேலவனே (x4)

சுட்டப் பழம் தந்தவனே … ஔவைக்கு … சுட்டப் பழம் தந்தவனே

வேல் வேல்

வேல் முருகா மாப்பழனி … வேல் முருகா வேல் வேல் (x2)

கால்களில் பொற் சிலம்பு … முருகன் … கைகளில் பொற் சதங்கை (x2)

கல் கல் கல் … என வருவான்

வேல் வேல் வேல் வேல் … வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி … வேல் முருகா வேல் வேல்.

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Ennappane Ennai Enni in English

See Also  1000 Names Of Sri Subrahmanya In Kannada