Ikkaattil Puliyundu Pulimel In Tamil

॥ Ikkaattil Puliyundu Tamil Lyrics ॥

॥ இக்காட்டில் புலியுண்டு புலிமேல் ॥
இக்காட்டில் புலியுண்டு புலிமேல் என் ஐயனுண்டு
அக்காட்டில் யானையுண்டு அதன்மேலும் ஐயனுண்டு
ஐயனுண்டு ஐயப்பன் உண்டு ஐயப்பன் உண்டு

இக்காடும் மேடும் தாண்டி அப்பாலே மலையும் ஏறி
திருப்பாதம் காண‌ப்போகும்
பக்தரை காக்க‌ யாருண்டு
ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு

விசுவாச‌ திரி எரிக்கும்
மனமாகும் திவ்ய‌ விளக்கில்
அருளாக‌ நெய்யைப் பொழிய‌ யாருண்டு
ஐயனுண்டு ஐயப்பனுண்டு ஐயப்பன் உண்டு

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Ikkaattil Puliyundu Pulimel in English

See Also  108 Names Of Sri Gaja Lakshmi In Tamil