Intha Kaana Karunguyile Pattu Unakku Unakku In Tamil

॥ Intha Kaana Karunguyile Pattu  Tamil Lyrics ॥

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு
ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு
பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம்

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு
ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு
நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு
ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

ஆனைமுகத் தம்பியான‌ ஐயப்பனா உன்னையும்
ஆறுவாரம் மாலையிட்டு நோன்பிருந்த‌ என்னையும்
பாலம்போட்டு கார்த்திகையும் மார்கழியும் இணைக்கும்
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு
புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு
கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு
புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு
எட்டடுக்கு மாளிகையோ பொன் பொருளோ எதுக்கு
எட்டரோடும் துட்டரோடும் வாழ‌ வேண்டியிருக்கு
காலடியை சேர்ந்துபுட்டா போதுமய்யா எனக்கு
தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி
திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு
இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு
மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

See Also  Bindu Madhava Ashtakam In Tamil