Irumudigal Naangal Rrumudigal Ellorum In Tamil

॥ Irumudigal Naangal Rrumudigal Ellorum Tamil Lyrics ॥

॥ இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் ॥
இருமுடிகள் நாங்கள் இருமுடிகள் எல்லோரும் இருமுடிகள்
தாங்கி வரும் வேளையிலே உந்தன் சரணகோஷம் கேட்குதப்பா
சாரலிலே – மலைச்சாரலிலே – சபரிமலைச் சாரலிலே

குளத்துப்புழை குருவாயூர் சென்றுவந்தோம்
குருவுக்கும் குருவை காண வந்தோம்
எருமேலி பேட்டைதுள்ளி ஆடியே வந்தோம்
சுவாமி திந்தகத்தோம் – ஐயப்ப திந்தகத்தோம்
நெய்யினாலே அபிஷேகம் செய்யவே வந்தோம்
நிர்மல மூர்த்தியை காணவே வந்தோம்
அங்கே இல்லாதாரும் உள்ளவரும் பேதமில்லையே
அருள் வள்ளலே உன் கருணைக்கொரு எல்லையில்லையே. (இருமுடிகள்).

See Also  Sri Krishnashtakam In Tamil