Kannimala Saami In Tamil

॥ கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி Tamil Lyrics ॥

॥ கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி ॥
கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி
கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி
பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலை ஏறி — 2

பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது
மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்
அதிகாலை குளிச்செழுந்து புலிவாகனனை போற்றி
ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு
குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறச்சுவச்சு
திருயாத்திரைக்காக நீங்கள் விரந்து செல்லணும்

See Also  Varuvandi Tharuvandi Malayandi In Tamil