Margazhi Madham Oorvalam Pogum Makkal Kodi Ayyappa

॥ Ayyappan Song: Margazhi Madham Oorvalam Tamil Lyrics ॥

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ…..
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ…..

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ…..
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ…..
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா
கருநிற ஆடையும் புனித வாழ்க்கையும் கொண்டவர் கோடி ஐயப்பா
காவி உடையும் கழுத்தில் மணியும் ..
காவி உடையும் கழுத்தில் மணியும்
அணிந்தவர் கோடி ஐயப்பா…
அணிந்தவர் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா
இருமுடி தாங்கி கரிமலை ஏறும் கால்கள் கோடி ஐயப்பா
பம்பையில் குளித்து பதினெட்டாம் படி ஏறுபவர் கோடி ஐயப்பா…….
ஏறுபவர் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

பார்வைக்கு இனிய மகர விளக்கை பார்த்தவர் கோடி ஐயப்பா
கோடி கோடி சரணங்கள் சொல்லும்
கோடி கோடி சரணங்கள் சொல்லும் பக்தர்கள் கோடி ஐயப்பா…..
பக்தர்கள் கோடி ஐயப்பா
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்

See Also  Srinivasa (Narasimha) Stotram In Tamil

மார்கழி மாதம் ஊர்வலம் போகும் மக்கள் கோடி ஐயப்பா ……. ஆ…..
மரகத கண்டி சந்தணம் தோன்றும் மார்புகள் கோடி ஐயப்பா …ஆ…..
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்
சரணம் ஐயப்ப சரணம் சரணம் சாமி சரணம்