Padi Padiyaaga Uyarthumpadi In Tamil

॥ Padi Padiyaaga Uyarthumpadi Tamil Lyrics ॥

சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஸ்வாமி சரணம் சரணம் சரணம்
ஸ்வாமி சரணம் சரணம் சரணம்

படிப்படியாக‌ உயர்த்தும்படி
ஐயன் பாதபடி பதினெட்டுப்படி …

வணங்கிடும் பக்தர்கள் நினைத்தபடி
வாழ்க்கை அமைந்திடும் நல்லபடி
நல்லபடி நல்லபடி நல்லபடி
படிப்படியாக‌ உயர்த்தும்படி..
கார்த்திகை விரதம் ஏற்றபடி
ஐயன் கருணையில் மந்திரம் சொன்னபடி
இருமுடி ஏந்திட‌ சொல்லும்படி
ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி…
ஐயன் திருவடிகாண‌ அழைக்கும் படி…
அழைக்கும் படி .. அழைக்கும் படி.. அழைக்கும் படி …

படிப்படியாக‌ உயர்த்தும்படி..
தருமம் உலகில் நிலைக்கும்படி
தர்ம‌ சாஸ்தா நிலையாய் சிறந்தபடி
ஆலய‌ வாசல் திறந்த‌ படி ..
அருள் வாரி வழங்கும் சிறந்த‌படி
சிறந்த‌ படி.. சிறந்த‌ படி … சிறந்த‌ படி…

படிப்படியாக‌ உயர்த்தும்படி…
சரணம் சரணம் என்றபடி தன்
சன்னிதி வரும் படி செய்யும்படி
அரியும் சிவனையும் சேர்த்தபடி …
தந்தபடி… தந்தபடி.. தந்தபடி
சுவாமியே… சரணம் சரணம் ஐயப்பா

See Also  Sri Bhramarambika Ashtakam In Tamil