Ponoonjal Aadukirar Ayyappan In Tamil

॥ Ponoonjal Aadukirar Ayyappan Tamil Lyrics ॥

॥ பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் ॥
ஒம் ஹம் அம்ஸாய நமஹ: ஓம் கிரீம் சஸ்தயா நமஹ: ஓம் கிருஷ்ண புத்ராய நமோ: நமஹ:

கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
(மெதுவாக: கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்)

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் (2)

அச்சன் கோவில் அரசனாகி
ஆனந்த ரூபனாகி அன்பர்களைக் காத்திடவே
ஐயன் பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஆதிசக்தி மைந்தனாகி ஆரியங்கா ஐயனாகி
ஆபத்தைத் தவிர்த்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

எரிமேலி சாஸ்தாவாகி அங்க்கள் குல தெய்வமாகி
ஏழைகளைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

ஐயங்க்கரனின் தம்பியாகி ஐயப்ப தெய்வமாகி
ஐயன்களைத் தீர்த்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

ஊதும்பாறைக் கோட்டையாகி ஊரல்குழி தீர்த்தமாகி
உலகத்தைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

குளத்தூரில் பாலனாகி குன்றின் மீது அமர்ந்துகொண்டு
குற்றங்களை பொறுத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

கம்பங்குடி உடமையாகி காந்தமலை ஜோதியாகி
கன்னிமாரைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

See Also  Shrivanaragita From Parasharasamhita In Tamil

பந்தளத்து செல்வனாகி பம்பா நதி தீர்த்தமாகி
பக்தர்களைக் காத்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

கற்பூர பிரியனாகி கலியுக வரதனாகி
கண்திறந்து பார்த்திடவே ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்
சபரிகிரி ஈசனாகி சாந்த ஸ்வரூபனாகி
சந்ததியைக் காத்திடவே … ஐயன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்

சாமியே…..
சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
ஈஸ்வரன் சரணம் நாரணன் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் சரணம் சரணம் ஐயப்ப சரணம் சரணம் சரணம்
சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா

பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்
பொன்னூஞ்சல் ஆடுகிறார்