Santhanam Manakuthu Paneer Manakkuthu In Tamil

॥ Santhanam Manakuthu Paneer Manakkuthu Tamil Lyrics ॥

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே

அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே

சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

இள‌ நீராலே அபிஷேகம்தான் குளிருது அவன் மேனி
நல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி

சிறுக்குது நம் மேனி

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே
அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே
பக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா

அதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா

மழையாய் பொழியுதய்யா…

சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே
சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே
அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே
அந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே
சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா
சாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா
சாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா

See Also  108 Names Of Sri Hariharaputra 2 In Bengali