Sri Dakshinamurthy Ashtakam In Tamil

॥ ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் Tamil Lyrics ॥

ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்

1) மந்தஸ்மிதம் ஸ்ப்புரித முக்த முகாரவிந்தம்
கந்தர்ப்ப கோடிச’த ஸுந்தர திவ்ய மூர்த்திம்
ஆதாம்ரகோமலஜடா கடிதேந்து ரேகம்
ஆலோகயே வடதடீ நிலயம் தயாளும்

2) விச்’வம் தர்பண த்ருச்’யமான நகரீ
துல்யம் நிஜாந்தர்க்கதம்
பச்’யந்நாத்மநி மாயயா
பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா
யஸ் ஸாக்ஷாத் குருதே ப்ரபோதஸமயே
ஸ்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

3) பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம்
ப்ராங்நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேச’கால கலனா
வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்பி
மஹா யோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

4) யஸ்யைவ ஸ்ப்புரணம் ஸதாத்மக மஸத்
கல்பார்த்தகம் பாஸதே
ஸாக்ஷாத் தத்வமஸீதி வேதவசஸா
யோ போதயத்யாச்’ரிதான்
யஸ் ஸாக்ஷாத் கரணாத் பவேந்ந
புனராவ்ருத்திர் பவாம்போநிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

5) நாநாச்சித்ர கடோதர ஸ்த்தித
மஹாதீப ப்ரபா பாஸ்வரம்
ஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதிகரண
த்வாரா பஹி: ஸ்பந்ததே
ஜாநாமீதி தமேவ பாந்த மநுபாத்
யேதத் ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

6) தேஹம் ப்ராண மபீந்த்ரியாண்யபி சலாம்
புத்திம் ச சூன்யம் விது:
ஸ்த்ரீ பாலாந்தஜடோபமாஸ் த்வஹமிதி
ப்ராந்தா ப்ருச’ம் வாதின:
மாயாச’க்தி விலாஸ கல்பித
மஹாவ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

See Also  Shivastutih (Langeshvara Virachitaa) In Gujarati – Gujarati Shlokas

7) ராஹுக்ரஸ்த்த திவாகரேந்து ஸத்ருசோ’
மாயா ஸமாச்சாதநாத்
ஸந்மாத்ர: கரணோப ஸம்ஹரணதோ
யோ(அ)பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகஸ்வாப்ஸ மிதி ப்ரபோத ஸமயே
ய: ப்ரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

8) பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா
ஸர்வாஸ்வ வஸ்த்தாஸ்வபி
வ்யாவ்ருத்தாஸ் வனுவர்த்த மஹமித்
யந்த: ஸ்ப்புரந்தம் ஸதா
ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி பஜதாம்
யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

9) விச்’வம் பச்’யதி கார்ய காரணதயா
ஸ்வஸ்வாமி ஸம்பந்தத:
சி’ஷ்யாசார்யதயா ததைவ
பித்ரு புத்ராத்யாத்மநா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ
மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

10) பூரம்பாம்ஸ்யநலோ (அ)நிலோ(அ)ம்பர
மஹர் நாதோ ஹிமாம்சு’:புமான்
இத்யாபாதி சராசராத்மக மிதம்
யஸ்யைவ மூர்த்யஷ்டகம்
நாந்யத் கிஞ்சன வித்யதே விம்ருச’தாம்
யஸ்மாத் பரஸ்மாத் விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

11) ஸர்வாத்ம த்வமிதி ஸ்ப்புடீக்ருத மிதம்
யஸ்மாதமுஷ்மின்ஸ்தவே
தேநாஸ்ய ச்’ரவணாத் ததர்த்த மன நாத்
த்யானாச்ச ஸங்கீர்த்தனாத்
ஸர்வாத்மத்வ மஹாவிபூதி ஸஹிதம்
ஸ்யாதீச்’வரத்வம் ஸ்வத:
ஸித்யேத் தத்புன ரஷ்டதா பரிணதம்
சைச்’வர்ய மவ்யாஹதம்

12) வடவிடபி ஸமீபே பூமிபாகே நிஷண்ணம்
ஸகல முனிஜனானாம் ஜ்ஞான தாதார மாராத்
த்ரிபுவன குருமீச’ம் தக்ஷிணாமூர்த்திதேவம்
ஜனனமரணது:க்கச் சேததக்ஷம் நமாமி

13) சித்ரம் வடதரோர்மூலே
வ்ருத்தா:சி’ஷ்யா குருர்யுவா
குரோ(அ)ஸ்து மௌனம் வ்யாக்யானம்
சி’ஷ்யாஸ்துச் சின்ன ஸம்ச’யா:

See Also  Ashtamurtiraksha Stotram In Tamil

14) மௌனவ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்மதத்வம் யுவானம்
வர்ஷிஷ்ட்டாந்தே வஸ த்ருஷிகணை ராவ்ருதம் ப்ரஹ்ம நிஷ்ட்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ர மானந்த ரூபம்
ஸ்வாத்மாராமம் முதிதவதனம் தக்ஷிணாமூர்த்திமீடே

15) ஸுநிர்மலஜ்ஞான ஸுகைகரூபம்
ப்ரஜ்ஞானஹேதும் பரமார்த்த தாயினம்
சிதம்புதௌ தம் விஹரந்த மாத்யம்
ஆன்ந்த மூர்த்திம் குருராஜமீடே

16) யஸ்யாந்தர் நாதிமத்யம் ந ஹி
கரசரணம் நாம கோத்ரம் ந ஸூத்ரம்
நோ ஜாதிர் நைவ வர்ணா ந பவதி
புருஷோ நாநபும்ஸம் நசஸ்த்ரீ
நாகாரம் நைவகாரம் நஹிஜநி
மரணம் நாஸ்தி புண்யம் ந பாபம்
தத்வம் நோ தத்வமேகம் ஸஹஜ
ஸமரஸம் ஸத்குரும் தம் நமாமி

17) அலம் விகல்பைரஹமேவ கேவலம்
மயிஸ்த்திதம் விச்’வமிதம் சராசரம்
இதம் ரஹஸ்யம் மம யேன தர்சி’தம்
ஸ வந்தனீயோ குருரேவ கேவலம்

18) ஓம் நம: ப்ரணவார்த்தாய சு’த்தஜ்ஞானைக மூர்த்தயே
நிர்மலாய ப்ரசா’ந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம:

19) குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்’வர:
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:

20) குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:

21) அங்குஷ்ட்ட தர்ஜநீயோக முத்ரா வ்யாஜேன தேஹினாம்
ச்’ருத்யர்த்தம் ப்ரஹ்ம ஜீவைக்யம் தர்ச’யந்தோ (அ)வதாச்சிவ:

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்றகேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்துகாட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.

See Also  1000 Names Of Sri Sharika – Sahasranama Stotram In Tamil