Azhagellam Oruruvai Amaindhavane In Tamil

॥ Azhagellam Oruruvai Amaindhavane Tamil Lyrics ॥

॥ அழகெல்லாம் ஓருருவாய் ॥
அழகெல்லாம் ஓருருவாய் அமைந்தவனே
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே
(அழகெல்லாம்)
மழைமுகில் மேனி வண்ணண் மகிழ்ந்திடும் மருகா (2)
மரகத மயிலேறும் …
மரகத மயிலேறும் வடிவேல் முருகா (2)
(அழகெல்லாம்)

ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே
(அழகெல்லாம்)
கருணைக்கோர் விளக்கம்போல் காணும் ஒய்யாரா
கானக் குறவள்ளி மகிழும் சிங்காரா (2)

தரும நெறி காக்க தோன்றிய வீரா (2)
தஞ்சமென்பார்க் கருளும் …
தஞ்சமென்பார்க் கருளும் இறைவன் குமாரா (2)
(அழகெல்லாம்)
ஆனைமுகனின் இளைய ஆறுமுகனே … குகனே
(அழகெல்லாம் )

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Azhagellam Oruruvai Amaindhavane in English

See Also  Narayaniyam Caturthadasakam In Tamil – Narayaneeyam Dasakam 4