Irumudi Iraiva Saranam Saranam In Tamil

॥ Irumudi Iraiva Saranam Saranam Tamil Lyrics ॥ ॥ சரணம் அய்யப்போ॥சுவாமியே.. சரணம் அய்யப்போ..இருமுடி பிரியனேசரணம் அய்யப்போ….சரண‌ கோஷப் பிரியனேசரணம் அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. சுவாமியே.. அய்யப்போ…. இருமுடி இறைவா சரணம் சரணம்திருவடி வேண்டும் சரணம் சரணம் இருமுடி இறைவா சரணம் சரணம்திருவடி வேண்டும் சரணம் சரணம் படி பதினெட்டும் சத்திய‌ சரணம்வடிவுடையோனே நித்திய‌ சரணம் புலி வாகனனே சரணம் சரணம்புருஷோத்தமனே சரணம் சரணம் சபரிமலை … Read more

Suprabaatham Swamy Palli Ezhuntharulvaai In Tamil

॥ Suprabatham Swamy Palli Ezhuntharulvai Tamil Lyrics ॥ ॥ சுப்ரபாதம் சுவாமி பள்ளி ॥சுப்ரபாதம் சுவாமி பள்ளி எழுந்தருள்வாய்சத்யமாம் பொன்னின் பதினெட்டாம்படியின் தத்துவமேசத்யமாம் பான்னின் பதினெட்டாம்படியின் தத்துவமேசின்மய ரூப சிகாமணியேசத்யமாம் பொன்னின் பதினெட்டாம்படியின் தத்துவமேசின்மய ரப சிகாமணியேஅத்யான மகற்றும் மெய்ஞானமே (சுப்ரபாதம்) அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம்ஐயனின் பள்ளியுணர்த்திடவேஅஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம்ஐயனின் பள்ளியுணர்த்திடவேஆகாச சங்கருடன் பூபாளம்தேனோடு மலரும் பன்னீரும் நல்கி சுவாமிஅடியனின் மனசாம் கடலிலே திரைகள்அய்யனின் பாதத்தில் அர்ச்சித்தேன்பூனுகு சவ்வாது … Read more

Saamikale Saamikale Saranam Sollungka In Tamil

॥ சாமிகளே சாமிகளே சரணம் Tamil Lyrics ॥ ॥ சாமிகளே சாமிகளே சரணம் ॥சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க – அந்தசபரிமலை ஐயனுக்கு சரணம் சொல்லுங்க. குளத்துப்புழை பாலனுக்கு,சரணம் சொல்லுங்கநம் குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பான்,சரணம் சொல்லுங்க(சாமிகளே) பந்தளத்து ராஜனுக்கு, சரணம் சொல்லுங்க – நம்பாவமெல்லாம் போக்கிடுவான் சரணம் சொல்லுங்க(சாமிகளே)எரிமேலி சாஸ்தாவுக்கு, சரணம் சொல்லுங்க – அவன்என்றென்றும் காத்திடுவான் சரணம் சொல்லுங்க(சாமிகளே)அழுதையிலே ஸ்நானம் செய்து,சரணம் சொல்லுங்கஅங்கே சபரி ஐயன் வந்தருள்வான்(சாமிகளே)கரிமலையில் ஏறும்போது சரணம் சொல்லுங்கநம் கவலைகளை தீர்திடுவான்,சரணம் … Read more

Suprabaatham Swamy Palli Ezhuntharulvaai In English

॥ Suprabatham Swamy Palli Ezhuntharulvai English Lyrics ॥ suprabaatham swaamy palli ezhuntharulvaaisathyamaam ponnin pathinettaampadiyin thathvamaesathyamaam ponnin pathinettaampadiyin thathvamaechinmaya ruba sigaamaniyaesathyamam ponnin pathinettaampadiyin thathvamaechinmaya ruba sigamaniyaeathyaana magattrum meignaanamae(suprabaatham) ashtathik baalagar oothiya sangu naathamayyanin palliyunarthidavaeashtathik baalagar oothiya sangu naathamayyanin palliyunarthidavaeaakasa sankarudan boopalamthaenoedu malarum panneerum nalgi swaamyadiyanin manasaam kadalilae thiraigalayyanin paathaththil archchiththenpunugu savvathu santhanam neyvethyam(suprabaatham) inthraathi dhaevargal natchaththirap … Read more

Ayyan Ayyan Ayyappa Swamy Villali In English

॥ Ayyan Ayyan Ayyappa Swamy English Lyrics ॥ Ayyan Ayyan Ayyappa SwamyVillali Veeranam AyyappaMalai Maamalai Neelimalai MaelaeSabharimalai Maelae VazhgindraKaliyuga Varatha AyyappaKaanagha Vaasa AyyappaSaranam Saranam Saranam Saranam Bhava SaranamBhava Saranam Swami En SaranamAyyan Paerilla Thoerae Sakaloerum YaarkkumPaerundu Endral OndraeyaagumAthu Un Naamam Ayyappa NaamamAnnaamam Ondrae Naavil Undu Swami (Annaamam) SaranamAyyanMathamaargha Paethangal Illaiyandro YaarkkumMathamondru Endraal OndraeaagumAthu Bhakthar Ennum … Read more

Kaasi Naathanai Vananginaen Illai In English

॥ Kaasi Naathanai Vananginaen English Lyrics ॥ Kaasi Naathanai Vananginaen IllaiKailaasam Than Poeginaen Naan IllaiVishnu Magaeswara Putra DarshanaththalVishnu Magaeswaran Paatham AdainthaenKaasi Kulaththu Puzhayil Kummara RoopaththoedumAaryankaavil NavayavvanaththoedumAchhan Koyilil IllaraththaanaaghavumAaranya Sarethrangalil Unnai KandaenEndralum Niththiya BhrammachariyayUnnaik Kaana Sabharimalai VanthaenKaasi Manaantharanglail Pancha BhoothaththaiyumPambha Theeraththil Moola GanapathiyayyumPonnambala Maettil Athrusha ShasthaavaiyumVazhthi Vannangi Kaikooppi NindraenEndraalum Karunai Kadalam UnnaiKaanavae Sannithi Naan VanthaenKaasi – … Read more

Pavam Kalividum Pamba In Tamil

॥ Pavam Kalividum Pamba Tamil Lyrics ॥ ॥ பாவம் கழுவிடும் பம்பா ॥பாவம் கழுவிடும் பம்பாபாவம் அழித்திடும் பம்பாபாவ நாசினி பம்பாபூரண புண்ணிய நதி நீ பம்பா(பாவம்) புண்ணிய பம்பையில் மூழ்கிக் குளிக்காதபொன் காலை மாலைகள் உண்டோஉன் குளிர் நீரினால் பாவம் போக்காதமுன்னோர் நினைவுகள் உண்டோபம்பே பம்பேபாற்கடல் கூட உனக்குப் பின்பேபம்பா ஸ்நானம் பரமபவித்ரம் நாங்கள் செய்கின்றோம்பரமன் மைந்தன் பந்தள சபையின் உள்ளம் கனிகின்றான்(பாவம்) பழமை பழக்கம்போல் ஐயன் வரும்போதுபரிமாற படையல்கள் உண்டோஉன் இதயத்தில் … Read more

Pallikattu Sabarimalaikku In English

॥ Pallikattu Sabari Malaikku Devotional Song ॥ Irumudi thaangi oru manathaagi guruvenave vandhoomIruvinai theerkkum yemanaiyum vellum thiruvadiyai kaana vandhoom Pallikattu sabari malaikkuKallum Mullum Kaalukku MethaiSwaamiyee AyyappoSwaami Saranam Ayyappa Saranam (2nd time with low voice) Pallikattu sabari malaikkuKallum Mullum Kaalukku MethaiSwaamiye Ayyappo Ayyappo Swamiyee Neeiyabhishekam SwamikkeKarpoora Dheepam SwamikkeAyyappan maargalum KoodikkonduAyyanai naadi chenriduvaarSabari malaikku chenriduvaar (Swaamiyee Ayyappoo … Read more

Pambaa Ganapathi Anbin Adhipathi In Tamil

॥ Pambaa Ganapathi Anbin Adhipathi Tamil Lyrics ॥ ॥ பம்பா கணபதி அன்பின் ॥பம்பா கணபதி அன்பின் அதிபதிநன்மை அருள்கின்றாய்அய்யன் மலை வரும் மாந்தரின்இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய்சாமி சோதரானாகின்றாய்-துயரினைநீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய்கடும் பக்தி விரதத்தால் அவையாகும்.அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்றஅன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டுபூப்போல கைகளும் வணங்கி நிற்கும் திரேதாயுகம் கண்ட அவதார மாமன்னன்சீதாபதி ராமன் இருக்கின்றான்அழகிய ராமனின் அடிபோற்றும் மாருதிபக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான்என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான் – … Read more

Kaasi Naathanai Vananginaen Illai In Tamil

॥ Kaasi Naathanai Vananginaen Tamil Lyrics ॥ ॥ காசிநாதனை வணங்கினேனில்லை ॥காசிநாதனை வணங்கினேனில்லைகைலாசம் தான் போகினேன் நானில்லைவிஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால்விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன் (காசி) குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும்ஆரியங்காவில் நவயோவனத்தோடும்அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும்ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன்என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய்உன்னைக் காண சபரிமலை வந்தேன்உன்னைக் காண சபரிமலை வந்தேன் (காசி) வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும்பம்பாதீரத்தில் மூலகணபதியையும்பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும்வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன்என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக்காணவே சன்னிதி நான் வந்தேன்காணவே சன்னிதி நான் … Read more