108 Names Of Lord Ayyappa In Malayalam

॥ 108 Names of Lord Ayyappa Swamy Malayalam Lyrics ॥ ഓം മഹാശാസ്ത്രേ നമഃ ।ഓം മഹാദേവായ നമഃ ।ഓം മഹാദേവസുതായ നമഃ ।ഓം അവ്യായ നമഃ ।ഓം ലോകകര്‍ത്രേ നമഃ ।ഓം ലോകഭര്‍ത്രേ നമഃ ।ഓം ലോകഹര്‍ത്രേ നമഃ ।ഓം പരാത്പരായ നമഃ ।ഓം ത്രിലോകരക്ഷകായ നമഃ ।ഓം ധന്വിനേ നമഃ ॥ 10 ॥ ഓം തപസ്വിനേ നമഃ ।ഓം ഭൂതസൈനികായ നമഃ ।ഓം മന്ത്രവേദിനേ നമഃ ।ഓം മഹാവേദിനേ നമഃ … Read more

Ayyappa Poojai Sankaraya Sankaraya Mangalam In Tamil

॥ Ayyappa Poojai Sankaraya Sankaraya Tamil Lyrics ॥ ॥ சங்கராய சங்கராய சங்கராய ॥சங்கராய சங்கராய சங்கராய மங்களம் சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்குருவராய மங்களம்தத்தோத்ராய மங்களம்கஜானனாய மங்களம்ஷடானனாய மங்களம்ரகுவராய மங்களம்வேணு க்ருஷ்ண மங்களம்சீதாராம மங்களம்ராதா க்ருஷ்ண மங்களம் அன்னை அன்னை அன்னை அன்னைஅன்பினிற்கு மங்களம்ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்இச்சையாவும் முற்றுவிக்கும் சிற் சிவைக்கு மங்களம் தாழ்வில்லாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்பக்தியிலே கசிந் … Read more

Pandhala Raja Pamba Vasa Saranam In Tamil

॥ Pandhala Raja Pamba Vasa Tamil Lyrics ॥ ॥ சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ॥சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்சரணம் சரணம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம்பந்தளராஜா பம்பாவாசா சரணம் சரணம் மணிகண்டாசுந்தரிபாலா சுகுணபிரகாசா சரணம் சரணம் மணிகண்டா (பந்தளராஜா) அம்புஜபாதா அன்பர்கள் நேசா சரணம் சரணம் ஐயப்பாசங்கரன் மைந்தா சபரிகிரீசா சரணம் சரணம் ஐயப்பா (பந்தளராஜா) தந்தை தாயும் நீயே அப்பா சற்குரு நாதா ஐயப்பாமுந்தை வினைகளைத் … Read more

Kaathu Rakshikanum Kannimaarkalai Ayyappan In Tamil

॥ Kaathu Rakshikanum Kannimaarkalai Ayyappan Tamil Lyrics ॥ ॥ காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை Tamil Lyrics ॥காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களைகன்னிமூல‌ கணபதியே நீபாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்கன்னிமூல‌ கண‌பதியே காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியேமாளிகை புறத்து மஞ்சம்மாமாணிக்க‌ பாதம் தஞ்சம் அம்மா நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலேஅய்யனே உந்தன் அழகைக் கண்டால்பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான‌ சக்தி பிறக்குதுநெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலேமெய் சிலிர்க்குது மலையிலேதையினிலே உந்தன் சந்நதிகாண‌உள்ளத்தில் ஆவல் … Read more

Kaliyuga Thavayogi Gnanamoorthy In Tamil

॥ Kaliyuga Thavayogi Gnanamoorthy Tamil Lyrics ॥ ॥ கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா ॥கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலாகலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக) தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக) கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால்கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை) நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்வீரத மகத்துவம் சுதி மீட்டும்உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பாஉண்ணாமனுசி … Read more

Om Om Ayyappaa Om Gurunaathaa Ayyappaa In Tamil

॥ Om Om Ayyappa Om Gurunatha Ayyappa Tamil Lyrics ॥ ॥ ஓம் ஓம் அய்யப்பா ॥ஓம் ஓம் அய்யப்பாஓம் குரு நாதா அய்யப்பா அரனார் பாலா அய்யப்பாஅம்பிகை பாலா அய்யப்பா (ஓம் ஓம் ) ஆபத் பாந்தவா அய்யப்பாஆதி பராபரா அய்யப்பா (ஓம் ஓம் ) இருமுடிப் பிரியா அய்யப்பாஇரக்கம் மிகுந்தவா அய்யப்பா (ஓம் ஓம் ) ஈசன் மகனே அய்யப்பாஈஸ்வர‌ மைந்தா அய்யப்பா (ஓம் ஓம் )உமையாள் பாலா ஐயப்பாஉறுதுணை நீயே … Read more

Hariyum Haranum Inainthu Pettra In Tamil

॥ Hariyum Haranum iNainthu Pettra Tamil Lyrics ॥ ॥ அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ॥அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்– எங்கள் அய்யப்பன் ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன்ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன்ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்– எங்கள் அய்யப்பன்

Malayaam Malayaam Sabari Malayaam Malayin In Tamil

॥ Malayaam Malayaam Sabari Malayaam Malayin Tamil Lyrics ॥ மலையாம் மலையாம் சபரிமலையாம்மலையின் மேல் ஒரு சாமியாம் அந்தச் சாமி வாழும் சபரிமலைக்குச்சரணம் சொல்லிப் போவோமாம் (மலையாம்) உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டுஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டுகாடும் மேடும் நடந்து செல்லும்ஐயப்பன்மார்கள் கோடி உண்டு எரிமேலிப் பேட்டைத்துள்ளிஅழுதை வழியே நடந்து சென்றால்கரிமலையின்மேல் நடத்திச் செல்வான்எங்க‌ ஐயப்பசாமியாம் கரிமலையின் மேல்நடத்திச் செல்வான் எங்க‌ ஐயப்பசாமியாம் நதியாம் நதியாம் பம்பா நதியாம்பாவம் தீர்க்கும் புண்ணிய‌ நதியாம்அந்த‌ நதியில் ஆடி … Read more

Kadu Malai Kadanthu Vanthom Ayyappa In Tamil

॥ Kadu Malai Kadanthu Vanthom Ayyappa Tamil Lyrics ॥ காடுமலை கடந்து வந்தோம் ஐயப்பாகாண‌ நாங்கள் ஓடி வந்தோம் ஐயப்பா மாய‌ (ஐயப்பா)வீடுதனை மறந்து வந்தோம் ஐயப்பா சபரிவீடுதனைத் தேடி வந்தோம் ஐயப்பா (ஐயப்பா)நெய்யபிஷேகம் பாலபிஷேகம் தேனபிஷேகம் சாமிக்கேசந்தனம் பன்னீர் அபிஷேகம் எங்கள் ஐயப்ப‌ சாமிக்கே ஏட்டினிலே எழுத‌ வைத்தாய் ஐயப்பா எங்கள்பாட்டினிலே எழுந்து வந்தாய் ஐயப்பா நாங்கள்பேட்டைத் துள்ளி வந்திடும் போது ஐயப்பா நீஆட்டமாடி வந்திடுவாய் ஐயப்பா (காடுமலை) நீலவிழி கண்ணனுக்கும் நீரணிந்த‌ … Read more

Enga Karuppusamy Song On Karuppasami In Tamil

॥ Enga Karuppusamy Song on Karuppasami Tamil Lyrics ॥ எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமிஅக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன்எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமிமுன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி ஸ்வாமியே………. சரணம் ஐயப்பா.. சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்எங்க கருப்ப சாமி அவர் எங்க … Read more