Muruganai Ninai Maname In Tamil
॥ Muruganai Ninai Maname Tamil Lyrics ॥ ॥ முருகனை நினை மனமே ॥முருகனை நினை மனமேநலங்கள் பெருகிடும் தினம் தினமேமுருகனை நினை மனமேநலங்கள் பெருகிடும் தினம் தினமேஉருகிடும் மறுகணமே…..உருகிடும் மறுகணமேநெருங்கி வருவது அவன் குணமே….முருகனை நினை மனமேநலங்கள் பெருகிடும் தினம் தினமே ஒவ்வொரு நொடியிலும்அருகினில் இருப்பவன்…ஆ…. ஆ…. ஆ.. ஆ….ஒவ்வொரு நொடியிலும்அருகினில் இருப்பவன்ஒவ்வொரு செயலிலும்பெருமையை கொடுப்பவன்உடலுக்கு உயிர் எனில்உயிருக்கு ஒளியவன்உடலுக்கு உயிர் எனில்உயிருக்கு ஒளியவன்உணர்ந்தவர் தொழுதிடும்உயர்ந்தவர் பரவிடும்முருகனை நினை மனமேநலங்கள் பெருகிடும் தினம் தினமே … Read more