Murugaa Murugaa Enraal Urugaadho In Tamil
॥ Murugaa Murugaa Endral Urugatho Tamil Lyrics ॥ ॥ முருகா முருகா என்றால் ॥பல்லவி:முருகா முருகா என்றால் உருகாதோ உன்றன் உள்ளம்வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ அனுபல்லவிஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான் (முருகா) சரணம்அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோஅன்பே வடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோசிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தேஅருள் செய்வாய் செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே (முருகா) … Read more