Kannimare Kannimare Sabari Pogum In Tamil

॥ Kannimare Kannimare Sabari Pogum Tamil Lyrics ॥

॥ கன்னிமாரே கன்னிமாரே சபரி ॥
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே
நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே

நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே
கோட்டையாளும் சாமியக் காண நாங்க
பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க
ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க
காடுமலை ஏறிப் போவோம் வாங்க
ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க
காடுமலை ஏறிப் போவோம் வாங்க
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)

வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்
வேலி விட்டு பாயும் வெள்ளாட்டப்போல்
கட்டுப்பாடு இல்லாமத்தான் நாமிருந்தோம்
நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்
நாலு பத்து நாளும் கட்டுப்பட்டோம்
ஆஸா பாசம் அம்புட்டயும் கட்டி வச்சோம்
சாமிய பாக்கவும் வேதன தீக்கவும்
ஜோதிய பாக்கவும் பாவத்த போக்கவும்
சேந்தது வந்து சேந்தது அந்த நாளும் வந்து சேந்தது (கன்னிமாரே கன்னிமாரே)

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்

வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா
வேண்டிகைய்யா நீயும் வேண்டிகைய்யா
மஞ்ச நிரம்பிய அம்பலம் வந்து வேண்டிகைய்யா
காணிக்கையா நீயும் காணிக்கையா
காணிக்கையா நீயும் காணிக்கையா
மஞ்ச துணி தேங்கா குங்குமம் தந்திடைய்யா
சரங்க்குத்தி ஆலிலே சரம் ஒண்ணு போடய்யா
தேங்கா உருட்டியே தேவைய கேளைய்யா
அந்த மாதா மஞ்ச மாதா உன்ன
காக்க கருண காட்டுவா

See Also  Sri Govindashtakam In Tamil

பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்
பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் (கன்னிமாரே கன்னிமாரே)