Murugaa Murugaa Enraal Urugaadho In Tamil

॥ Murugaa Murugaa Endral Urugatho Tamil Lyrics ॥

॥ முருகா முருகா என்றால் ॥
பல்லவி:
முருகா முருகா என்றால் உருகாதோ உன்றன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ

அனுபல்லவி
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான் (முருகா)

சரணம்
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பே வடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே
அருள் செய்வாய் செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே (முருகா)

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Murugaa Murugaa Enraal Urugaadho in English

See Also  Subramanaya Swamy Slokas And Meaning