Vatta Nalla Pottu Vachu Vadivazhaka In Tamil

॥ Vatta Nalla Pottu Vachu Vadivazhaka Tamil Lyrics ॥

॥ வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா Tamil Lyrics ॥
சுவாமியே … சரணம் ஐயப்பா

சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
வன்புலி வாகனனே …. சரணம் ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா

அச்சங்கோவில் சன்னதியில் அரசனாக இருப்பவரே
ஆரியங்காவு சன்னதியில் ஐயப்பா ஐயப்பா
அச்சங்கோவில் சன்னதியில் அரசனாக இருப்பவரே
ஆரியஙகாவு சன்னதியில் ஐயப்பா ஐயப்பா
ஆனந்த ஸொரூபனப்பா ஐயப்பா ஐயப்பா

எரிமேலி சன்னதியில் ஏகாந்தமா இருப்பவரே
எங்கள் குல தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
எரிமேலி சன்னதியில் ஏகாந்தமா இருப்பவரே
எங்கள் குல தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
ஏழைப் பங்காளனப்பா ஐயப்பா ஐயப்பா (வட்ட நல்ல பொட்டு)

சுவாமியே … சரணம் ஐயப்பா

அழுதாமல ஏத்தத்துல ஆனந்தமாய் இருப்பவரே
அழுதா நதி ஈசனப்பா ஐயப்பா ஐயப்பா
அழுதாமல ஏத்தத்துல ஆனந்தமாய் இருப்பவரே
அழுதா நதி ஈசனப்பா ஐயப்பா ஐயப்பா

அழகான தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
அழகான தெய்வமப்பா ஐயப்பா ஐயப்பா
பம்பா நதிக் கரையினிலே பாலனாகப் பிறந்தவரே
பந்தள இராஜாவே ஐயப்பா ஐயப்பா
பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா
பக்தர்களைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா (வட்ட நல்ல பொட்டு)

See Also  Irumudi Iraiva Saranam Saranam In English

சரண கோஷப் பிரியனே … சரணம் ஐயப்பா

காந்தமலை மீதினிலே ஜோதியாக தெரிபவரே
காருண்ய சீலனே ஐயப்பா ஐயப்பா

காந்தமலை மீதினிலே ஜோதியாக தெரிபவரே
காருண்ய சீலனே ஐயப்பா ஐயப்பா
கன்னிகளைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா
கன்னிகளைக் காக்க வேண்டும் ஐயப்பா ஐயப்பா

எத்தனையோ மல இருக்க அத்தனையும் தான் கடந்து
சபரிமல ஆண்டவரே ஐயப்பா ஐயப்பா
எத்தனையோ மல இருக்க அத்தனையும் தான் கடந்து
சபரிமல ஆண்டவரே ஐயப்பா ஐயப்பா
தவக்கோலம் கொண்டவரே ஐயப்பா ஐயப்பா
தவக்கோலம் கொண்டவரே ஐயப்பா ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா