Sri Ahobala Narasimha Stotram In Tamil

॥ Sri Ahobala Narasimha Stotram Tamil Lyrics ॥

॥ ஶ்ரீ அஹோபல ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ॥
லக்ஷ்மீகடாக்ஷஸரஸீருஹராஜஹம்ஸம்
பக்ஷீந்த்³ரஶைலப⁴வனம் ப⁴வனாஶமீஶம் ।
கோ³க்ஷீரஸார க⁴னஸாரபடீரவர்ணம்
வந்தே³ க்ருபானிதி⁴மஹோப³லனாரஸிம்ஹம் ॥ 1 ॥

ஆத்³யந்தஶூன்யமஜமவ்யயமப்ரமேயம்
ஆதி³த்யசந்த்³ரஶிகி²லோசனமாதி³தே³வம் ।
அப்³ஜாமுகா²ப்³ஜமத³லோலுபமத்தப்⁴ருங்க³ம்
வந்தே³ க்ருபானிதி⁴மஹோப³லனாரஸிம்ஹம் ॥ 2 ॥

கோடீரகோடிக⁴டிதோஜ்ஜ்வலகாந்திகாந்தம்
கேயூரஹாரமணிகுண்ட³லமண்டி³தாங்க³ம் ।
சூடா³க்³ரரஞ்ஜிதஸுதா⁴கரபூர்ணபி³ம்ப³ம்
வந்தே³ க்ருபானிதி⁴மஹோப³லனாரஸிம்ஹம் ॥ 3 ॥

வராஹவாமனந்ருஸிம்ஹஸுபா⁴க்³யமீஶம்
க்ரீடா³விலோலஹ்ருத³யம் விபு³தே⁴ந்த்³ரவந்த்³யம் ।
ஹம்ஸாத்மகம் பரமஹம்ஸமனோவிஹாரம்
வந்தே³ க்ருபானிதி⁴மஹோப³லனாரஸிம்ஹம் ॥ 4 ॥

மந்தா³கினீஜனநஹேதுபதா³ரவிந்த³ம்
ப்³ருந்தா³ரகாலயவினோத³னமுஜ்ஜ்வலாங்க³ம் ।
மந்தா³ரபுஷ்பதுலஸீரசிதாங்க்⁴ரிபத்³மம்
வந்தே³ க்ருபானிதி⁴மஹோப³லனாரஸிம்ஹம் ॥ 5 ॥

தாருண்யக்ருஷ்ணதுலஸீத³ளதா⁴மரம்யம்
தா⁴த்ரீரமாபி⁴ரமணம் மஹனீயரூபம் ।
மந்த்ராதி⁴ராஜமத²தா³னவமானப்⁴ருங்க³ம்
வந்தே³ க்ருபானிதி⁴மஹோப³லனாரஸிம்ஹம் ॥ 6 ॥

இதி அஹோப³லன்ருஸிம்ஹ ஸ்தோதம் ॥

Click Here to Read Sri Ahobala Narasimha Stotram Meaning:

– Chant Stotra in Other Languages –

Sri Ahobala Narasimha Stotram in EnglishSanskritKannadaTelugu – Tamil

See Also  Brahma Kruta Sri Rama Stuti In Tamil