Ayyappa Swamy 108 Sharanam Ghosham In Tamil

॥ Ayyappa Swamy 108 Saranam Gosham Tamil Lyrics॥ ॥ சுவாமியே சரணம் ஐயப்பா ॥சுவாமியே சரணம் ஐயப்பாஹரிஹர சுதனே சரணம் ஐயப்பாகன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பாசக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பாமாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பாவாவர் சுவாமியே சரணம் ஐயப்பாகருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பாபெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பாசிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா ॥ 9 ॥ வனதேவத மாறே சரணம் ஐயப்பாதுர்கா பகவதி மாறே சரணம் … Read more

Harihara Sudhane Anandha Roop In Tamil

॥ Harihara Sudhane Anandha Roop Tamil Lyrics ॥ ॥ சரணம் ஐயப்பா சுவாமி ॥சரணம் ஐயப்பா சுவாமிசரணம் ஐயப்பா!வரணும் ஐயப்பா இப்போவரணும் ஐயப்பா! ஹரிஹர சுதனே ஆனந்த ரூபாசரணம் ஐயப்பா!சபரி கிரீசா சத்ய ஸ்வரூபாசரணம் ஐயப்பா! எருமேலி வாசா ஏழை பங்காளாசரணம் ஐயப்பா!கரிமேலி சாஸ்தா கலியுக வரதாசரணம் ஐயப்பா! காடும் மேடும் நடந்து வந்தோம்சரணம் ஐயப்பா!கல்லும் முள்ளும் கடந்து வந்தோம்சரணம் ஐயப்பா! கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய்சரணம் ஐயப்பா!கனியின் சுவையாய் நீயே வருவாய்சரணம் ஐயப்பா! … Read more

Sabarimalai Payanathile Paattu Padungka In Tamil

॥ Sabarimalai Payanathile Paattu Padungka Tamil Lyrics ॥ ॥ சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க ॥சபரிமலை பயணத்திலே பாட்டு பாடுங்க!சாமி சரணம் சரணம் சரணம்என்றே கோஷம் போடுங்க! குருசாமி பாதையிலே நடந்து வாருங்க!அய்யன் குருநாதன் துணையிருப்பான் சேர்ந்து வாருங்க! சந்தனப் பூ வாசம் அது எங்கே வருகுது!அது ஹரிஹரனின் மைந்தனையேகாண வருகுது! குங்கும பூ ஜவ்வாது மனமும் வருகுது!அது ஐயப்பன் மேனியிலே தவழ வருகுதுசாமிய புகழ வருகுது! பன்னீரும் திருநீறும் சேர்ந்து வருகுது!அது ஐயனுக்கு … Read more

Kannimare Kannimare Sabari Pogum In Tamil

॥ Kannimare Kannimare Sabari Pogum Tamil Lyrics ॥ ॥ கன்னிமாரே கன்னிமாரே சபரி ॥பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம்பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரேநில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரேகோட்டையாளும் சாமியக் காண நாங்கபேட்ட துள்ளி கூடிப் போகலாங்கஐயனோட அருள வாங்க தாங்க நாங்ககாடுமலை ஏறிப் போவோம் வாங்கஐயனோட அருள … Read more

Thannanna Dhenam Thannanna Dhenam In Tamil

॥ Thannanna dhenam Thannanna Dhenam Tamil Lyrics ॥ ॥ தன்னன்னா தினம் தன்னன்னா தினம் ॥ பால் அபிஷேகம்- சுவாமிக்கேநெய் அபிஷேகம்- சுவாமிக்கேமலர் அபிஷேகம்- சுவாமிக்கேதேன் அபிஷேகம்- சுவாமிக்கேசந்தன அபிஷேகம்- சுவாமிக்கேஅவலும் மலரும் – சுவாமிக்கேமுத்திரை தேங்காய் – சுவாமிக்கேகற்பூர தீபம் – சுவாமிக்கேகாணி பொண்ணு – சுவாமிக்கேஎல்லாம் எல்லாம் – சுவாமிக்கே தன்னன்னா தினம் தன்னன்னா தினம்சரணம் ஐயப்பா … சரணம் ஐயப்பா தன்னன்னா தினம் தன்னன்னா தினம்சரணம் ஐயப்பா …சரணம் ஐயப்பாவிழியாவும் … Read more

Bhavani Varaar Inge Swami In Tamil

॥ Bhavani Varaar Inge Swami Tamil Lyrics ॥ ॥ பவனி வர்றார் இங்கே ॥பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பாவாவர் சாமி கூட வர்றார் சாமி ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பாவாவர் சுவாமி கூட வர்றார் சாமி ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே) காவலர்கள் கூட வர்றார் சரணம் ஐயப்பாஆவலோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பாகாவலர்கள் கூட வர்றார் … Read more

Vatta Nalla Pottu Vachu Vadivazhaka In Tamil

॥ Vatta Nalla Pottu Vachu Vadivazhaka Tamil Lyrics ॥ ॥ வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா Tamil Lyrics ॥சுவாமியே … சரணம் ஐயப்பா சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பாவன்புலி வாகனனே …. சரணம் ஐயப்பா வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரேவன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பாஉன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா ஐயப்பா வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரேவன்புலி வாகனரே ஐயப்பா ஐயப்பாஉன்ன வந்து … Read more

Ponoonjal Aadukirar Ayyappan In Tamil

॥ Ponoonjal Aadukirar Ayyappan Tamil Lyrics ॥ ॥ பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன் ॥ஒம் ஹம் அம்ஸாய நமஹ: ஓம் கிரீம் சஸ்தயா நமஹ: ஓம் கிருஷ்ண புத்ராய நமோ: நமஹ: கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா(மெதுவாக: கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்) பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்பொன்னூஞ்சல் ஆடுகிறார் (2) அச்சன் கோவில் அரசனாகிஆனந்த ரூபனாகி அன்பர்களைக் காத்திடவேஐயன் பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஐயப்பன்பொன்னூஞ்சல் ஆடுகிறார் ஆதிசக்தி மைந்தனாகி ஆரியங்கா ஐயனாகிஆபத்தைத் தவிர்த்திடவே ஐயன்பொன்னூஞ்சல் … Read more

Sathiya Oli Parapum Sabarimalai In Tamil

॥ Sathiya Oli Parapum Sabarimalai Tamil Lyrics ॥ ॥ சத்திய ஒளி பரப்பும் சபரிமலை ॥சத்திய ஒளி பரப்பும் சபரிமலைசார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலைஅற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலைஅன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலைஅன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பாசொல்லுங்கள் ஐயப்பன் நாமம்தொலைவில் ஓடுது பாவம் பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம்பந்தள … Read more

Narpathu Natkal Nonbirunthein Unai In Tamil

॥ Narpathu Natkal Nonbirunthein Unai Tamil Lyrics ॥ ॥ நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் ॥நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன்உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன்உன் நாமமே துணை என நடந்து வந்தேன்உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதிஇன்பமே மெய்யப்பாசுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதிஇன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல மலர்நினைக் காண்பது நல்லக் … Read more